மருமகனுக்கு கத்திக்குத்து மாமனாருக்கு வலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
00:13

கடலுார்:மருமகனை விட்டு மகள் பிரிந்த பின் சீதனமாக கொடுத்த படகை திருப்பித்தராததால் மருமகனை தாக்கிய மாமனார் உள்ளிட்ட 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.


கடலுார் துறைமுகம் அடுத்த சோனங்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன்,40: இவர் அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மகளை திருமணம் செய்திருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.ரவீந்திரனுக்கு திருமணத்தின் போது, சத்தியமூர்த்தி சீதனமாக படகு ஒன்று வாங்கி கொடுத்திருந்தார். இந்த படகை ரவீந்திரன் விற்று விட்டார். படகை சத்தியமூர்த்தி திரும்பக்கேட்டபோது, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, இவரது மகன் சிலம்பரசன் ஆகியோர் சேர்ந்து ரவீந்திரனை கத்தியால் சரமாரியாக தாக்கி ,கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த ரவீந்திரன் கடலுார் அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து சத்தியமூர்த்தி, சிலம்பரசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X