வாகன விபத்து வழக்குகளுக்குடிச.14ல் தேசிய லோக் அதாலத்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
00:43

காரைக்குடி, வரும் டிச.14ல் காலை 10:00மணிக்கு மாநில சட்டப்பணிகள் குழு சார்பில் சென்னைஉயர்நீதிமன்றம், உயர்நீதி மன்ற மதுரை கிளை மற்றும் அனைத்துகீழமை நீதிமன்றங்களிலும், நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சமரசத்தீர்வு காண தேசிய லோக் அதாலத் நடக்கிறது.இதில், தமிழ்நாடுஅரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) தொடர்பான மோட்டார்வாகன விபத்து வழக்குகளுக்கு சமரசத் தீர்வு கண்டுசம்மந்தப்பட்டவர்கள் பயனடையுமாறு மேலாண் இயக்குனரால்தெரிவிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி, கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறுதெரிவித்து கொள்ளப்படுகிறது.கும்பகோணம் மண்டலம் : 0435-2 4037 24-26, 90432 38312, 86675 90214திருச்சி மண்டலம்: 0431-2 4155 51-54, 94878 98057, 98945 91570காரைக்குடி மண்டலம்: 04565 -2341 25-26, 94878 98095, 94878 98103புதுக்கோட்டை மண்டலம் : 04322- 266111, 94878 98065, 88706 11267

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X