முதல் திருமணத்தை மறைத்த மனைவி இரண்டாவது கணவன் போலீசில் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
01:30

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 31, தனியார் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருக்கும், வால்பாறையை சேர்ந்த ேஷாபியா, 28, என்பவருக்கும், கடந்த செப்., 4ம் தேதி திருமணம் நடந்தது.இந்நிலையில், ேஷாபியா ஏற்கனவே இன்னொருவருடன் திருமணமானதை மறைத்து திருமணம் செய்து கொண்டதாக, மகளிர் போலீசாரிடம் மணிகண்டன் புகார் கொடுத்துள்ளார்.


அதன் பேரில், ேஷாபியா உள்பட ஐந்து பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மகளிர் போலீசார் கூறியதாவது:மூன்று லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பட்டுபுடவை, இதர செலவுகள், 55 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, ேஷாபியாவை மணிகண்டன் திருமணம் செய்ததாக கூறியுள்ளார்.திருமணமான நான்காவது நாளில், மருத்துவ பரிசோதனையில், இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்துள்ளது. அதன்பின், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு விசாரித்துள்ளார்.


அப்போது, வால்பாறை காமராஜ் நகரை சேர்ந்த தர்மராஜ் மகன் தயாளன் பிரபுடன் திருமணம் ஆனதை மறைத்தும், முதல் கணவரிடம் விவகாரத்து பெறாமல் திருமணம் செய்ததும் தெரியவந்தது.ேஷாபியாவின் பெற்றோர் சுரேஷ் ஆனந்த், கலாராணி, உறவினர்கள் குமார், சாலமன் ஆகியோர், ேஷாபியாவுக்கு ஏற்கனவே திருமணமானதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, மணிகண்டன், கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைபெறுகிறது. இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X