மலைக்கோவிலில் மகா தீபம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
03:25

திருப்போரூர்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலில், நேற்று, மகா தீபம் ஏற்றப்பட்டது.


திருக்கழுக்குன்றத்தில், 545 படிக்கட்டுகளுடன், 500 அடி உயர மலை உச்சியில், வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலில், கார்த்திகை மகாதீபம், நேற்று மாலை, 6:00 மணிக்கு ஏற்றப்பட்டது.வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலில், கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில், செப்புக் கொப்பரையில், நீண்ட திரி அமைத்து மகாதீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள், தீபத்தை தரிசித்து, கிரிவலம் வந்தனர். தொடர்ந்து, இரவு விநாயகர், வேதகிரீஸ்வரர், திரிபுர சுந்தரி அம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர், மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அதேபோல் திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதுார் அக்னிபுரீஸ்வரர் கோவிலிலும், நேற்று மாலை, 6:00 மணிக்கு மகாதீபத்துடன், 1008 அகல் தீபம் ஏற்றப்பட்டது.திருத்தணி முருகன் கோவிலிலும், கார்த்திகை மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X