இன்று இனிதாக..,..,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
04:24

ஆன்மிகம்

பவுர்ணமி வழிபாடுஅவுட சித்தர் மலை கிரிவலம்: தலைமை: ந.கமலக்கண்ணன், பங்கேற்பு: பெரியாண்டவர் திருக்கூட்டத்தின் கயிலாய வாத்திய குழுவினர் மற்றும் சிவனடியார்கள் மாலை, 6:00.

அலங்கார ஆராதனை, அன்னதானம் இரவு, 8:30. இடம்: பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம், சென்னை - 130. )93826 64059.

மாதா புவனேஸ்வரி மற்றும் ஆதிகுரு தத்தாத்ரேயர் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை காலை, 10:30 முதல். அன்னதானம் பகல், 12:00. சக்ர பூர்ண மகாமேருவுக்கு நவாவரண பூஜை மாலை, 6:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. )94446 29570.

சிறப்பு அபிஷேகம் காலை, 7:00. சிறப்பு அலங்கார ஆராதனை காலை, 8:00.

பக்தி சொற்பொழிவு: டி.ஈஸ்வரன் காலை, 10:00. அன்னதானம் முற்பகல், 11:00. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - 100.

வேத பாராயணம் கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம் மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. )94444 66484.

ஆன்மிக வகுப்பு கீத ஞான யக்ஞம்: பகவத்கீதை, 15வது அத்தியாயம் - புருஷோத்தம யோகம் வகுப்புகள்: - நடத்துபவர்: தேஜோமயானந்தர் முற்பகல், 11:00 - 12:00 வரை. இரவு, 7:00 முதல், 8:15 வரை. இடம்: சின்மயா ஹெரிடேஜ் சென்டர், 2, 13வது அவென்யூ, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு, சென்னை - 31. )044 - 2836 5046.

அய்யப்பன் பூஜைகணபதி ஹோமம்: காலை, 6:00. அபிஷேகம் காலை, 7:40.

ஏகதின லட்சார்ச்சனை காலை, 9:00 - நண்பகல், 1:00 வரை. லட்சார்ச்சனை தொடர்ச்சி மாலை, 5:00 முதல்.

சிறப்பு பூஜை, தீபாராதனை மாலை, 6:30. சிறப்பு சொற்பொழிவு: தேசமங்கையர்கரசி இரவு, 8:00. இடம்: அய்யப்ப சேவா சங்கம், காமாட்சி அம்மன் டிரஸ்ட் வளாகம், 11, எல்.ஜி.என்., ரோடு, பார்டர் தோட்டம், சென்னை - 2.

மாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை காலை, 5:30 - முற்பகல் 11:00 வரை.

கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம் மாலை, 5:00 --- இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.


பொது


பாரதி திருவிழாகவிஞர் திருநாள்: வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின், 137வது பிறந்த நாள் விழா, சென்னை பல்கலை யிலிருந்து, பாரதி இல்லம் வரை, 3,500 கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்கும், 'நிமிர்ந்த நடை' ஊர்வலம் - முன்னிலை: அமைச்சர் பாண்டிராஜன், துவக்கி வைப்பவர்: சென்னை பல்கலை துணைவேந்தர் பி.துரைசாமி காலை, 7:30.

பார்த்தசாரதி கோவில் முகப்பு முதல் பாரதியார் நினைவு இல்லம் வரையிலான ஜதி பல்லக்கு ஊர்வலம். துவக்கி வைப்பவர்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பங்கேற்பு: அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன், ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., காலை, 9:00.

மூத்த கவிஞர் பா.வீரராகவனுக்கு பொற்பை வழங்கல், கிரேசி மோகன் படத்திறப்பு, நுால் வௌியிடுபவர்: டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், ஏற்புரை: மாது பாலாஜி காலை, 10:00. கவிப்பொழிவு, கவிதைப் போட்டி முற்பகல், 11:00 - மாலை, 5:00 வரை.

வில்லுப்பாட்டு: 'பாரதி தரிசனம்' - பாரதி திருமகன் குழுவினர் மாலை, 5:30.

சிறப்புரை: 'நான் கண்ட பாரதி' - பங்கேற்பு: சுதா ஷேசய்யன், இசைக்கவி ரமணன், பால சீனிவானன் மாலை, 6:30. இடம்: பாரதி நினைவு இல்லம், துளசிங்கப் பெருமாள் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5.

புகைப்பட கண்காட்சியாழினியின் புகைப்படக் கண்காட்சி நண்பகல், 12:00 - இரவு, 8:00 வரை. இடம்: லலித் கலா அகாடமி, 4, கிரீம் ரோடு, ஆயிரம்விளக்கு, சென்னை - 6.

கம்ப ராமாயண வகுப்புகிட்கிந்தா காண்ட கலன்காண் படலம்: ஆசிரியர்: புலவர் உ.தேவதாசு மாலை, 6:30. இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. )99624 95491.

கலை விழா புஷ்பாஞ்சலி கல்சுரல் டிரஸ்ட்பரதநாட்டியம்: லட்சுமி ஜெயப்ரியா மாலை, 5:30. குரு செல்வகுமார் இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம், சிவசாமி கலாலயம், சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.

தியாகபிரம்ம கான சபாவெங்கட்ரமணி - வீணை காலை, 10:00. ஜி.சசிதரன் - பாட்டு பிற்பகல், 1:00. கிரீஸ் - பாட்டு பிற்பகல், 2:15.

விக்னேஷ் ஐஸ்வர் - மாலை, 4:00. பரத் சுந்தர் - பாட்டு மாலை, 6:30. இடம்: வாணி மகால், ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர், சென்னை - 17.

பிரம்ம கான சபாராமகிருஷ்ணன் மூர்த்தி - பாட்டு மாலை, 6:00. இடம்: சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டோரியம், லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை - 4. )94444 44767.

மீனாட்சி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமிஅபிஷேக் ரவிசங்கர் - பாட்டு முற்பகல், 11:30. அனுராதா கிருஷ்ணமூர்த்தி - பாட்டு பிற்பகல், 2:30. எஸ்.சகேதராமன் மாலை, 6:00. இடம்: மீனாட்சி மகளிர் கல்லுாரி, கே.ஆர்.எஸ்., ஆடிட்டோரியம், 363, ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை - 24. )044 - 2472 5466.

பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம்பி.ஸ்ரீமதி வெங்கட் - பரதநாட்டியம் மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X