தொட்டது! புழல் ஏரியின் தண்ணீர் 2 டி.எம்.சி., அளவை... இம்மாத இறுதியில் நிறைய வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

11 டிச
2019
05:50
பதிவு செய்த நாள்
டிச 11,2019 05:17

செங்குன்றம்:பருவ மழை மற்றும் கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக, புழல் ஏரியின் நீர் இருப்பு, 2 டி.எம்.சி.,க்கு அதிகரித்துள்ளது.


கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், இந்தாண்டு, ஏப்ரல் மாத கடைசியில் முழுமையாக வறண்டது.இந்த நிலையில், கடந்த மாதம் முதல் கிடைத்த பருவ மழை மற்றும் கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக, புழல் ஏரிக்கு, கணிசமான நீர்வரத்து கிடைத்து வருகிறது.


விடுவிப்பு


நேற்று காலை நிலவரப்படி, ஏரியில், 15.05 அடி உயரத்திற்கு, 2.054 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. வினாடிக்கு, 460 கன அடி நீர் வரத்து இருந்தது.ஏரியில் இருந்து, 89 கன அடி நீர், சென்னை குடிநீருக்காக, விடுவிக்கப்படுகிறது. புழல் ஏரி முழுமையாக நிரம்பினால், 21.20 அடி உயரத்திற்கு, 3.3 டி.எம்.சி., நீரை, இருப்பு வைக்க முடியும்.


மழை இல்லை


வழக்கமாக கார்த்திகை மாதத்தில் கிடைக்கும் மழை அளவு, அதிகரித்தால், புழல் ஏரி, இம்மாத இறுதிக்குள் முழுமையாக நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நேற்று வரை மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


புழல் ஏரிக்கு அருகில் உள்ள சோழவரம் ஏரியில், 18.86 அடி உயரத்திற்கு, 1.081 டி.எம்.சி., நீர் இருப்பு வைக்கலாம்.ஆனால், சோழவரம் ஏரியில், நேற்று காலை நிலவரப்படி, 5.66 அடி உயரத்திற்கு, 0.219 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து ஏதும் இல்லாத நிலையில், அங்கிருந்து வினாடிக்கு, 100 கன அடி நீர், இணைப்பு கால்வாய் மூலம், புழல் ஏரிக்கு விடுவிக்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
11-டிச-201919:43:56 IST Report Abuse
R chandar This is a high time to get more water from veeranam lake which is getting good inflow from surround areas , connect veeranam with high power motors and use technology to bring in more water from veeranam and also augment water by way of installing pipe line from Jolarpet to get water from Hogenakal instead of getting through train , during water shortages , see to it all houses getting water through pipeline with good pressure instead of supply through lorry service to the areas, if not able to send through pipeline with pressure use the water tanker filled with water from nearing main pressure area and see to it water sent through pipeline to the houses which are connected with sump. As most of the houses are spending too much for water augmentation from can water supplier government can fix up water meter or increase the water charges and see to it every body gets water in to the sump with good pressure charge them charges for water as like Electricity meter , if required to go with private contract for distribution of water with pressure kindly ute the contract to good company like L&T and see to it this gets uted.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X