எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு மத்திய அரசின் 7 விருதுகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
05:20

செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., கல்வி குழுமத்திற்கு, மத்திய அரசு சார்பில், ஏழு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.


செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கு, நாட்டின் சிறந்த பல்கலைக்கழகத்துக்கான, 'பிக்கி' விருதை, மத்திய அரசு வழங்கிஉள்ளது.அதேபோல், சிறந்த ஆராய்ச்சி பணிகளுக்காக வழங்கப்படும், சி.ஐ.ஐ., விருது உட்பட, ஏழு விருதுகள், மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்து, எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சத்தியநாராயணன், துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி ஆகியோர்,நிருபர்களிடம் கூறியதாவது:உலக தரத்திலான உயர்கல்வி வழங்குவதிலும், ஆராய்ச்சி பணிகளிலும், நாட்டில் முன்னணி நிறுவனமாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை விளங்குகிறது.அதனால், மத்திய அரசு சார்பில், ஏழு விருது வழங்கப்பட்டு உள்ளன.உயர்கல்வி நிறுவனங்களில், மரம் வளர்த்தல், துாய்மையான வளாகம், சுற்றுச்சூழல் பராமரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்புக்காக, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மூன்று விருது வழங்கியது, மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X