2 ஏக்கரில் புளிய மரக்கன்று விவசாயி காட்டிய ஆர்வம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2019
03:49

திருப்பூர்:வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின், 39 வது நிகழ்வாக, வெள்ளகோவில் வேப்பம்பாளையத்தில், 160 புளியமரங்கள் நடப்பட்டன.



வனத்துக்குள் திருப்பூர் -5 திட்டத்தில், வடகிழக்கு பருவமழைக்குள், 1.50 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடிக்கும் இலக்குடன், வேகமாக பணி நடந்து வருகிறது. தரிசாக இருக்கும் மானாவாரி விவசாய நிலங்களுக்கு பசுமை போர்வை போர்த்தும் வகையில், மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.அதன் தொடர்ச்சியாக, வெள்ளகோவில் ஒன்றியம், வேப்பம்பாளையம், பாலக்காட்டில், நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.



ஈஸ்வரமூர்த்திக்கு சொந்தமான, இரண்டு ஏக்கரில், 160 புளியமரக்கன்றுகள் நடப்பட்டன. அவரின் குடும்பத்தாரும், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினரும், மரக்கன்றுகள் நட்டனர். இதுவரை, வெவ்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிலையில், நிலையான வருவாய் அளிக்கும் வகையில் நேற்று, 160 புளியமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90474 36666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X