தீபாவளி சீட்டு பிடித்து மோசடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
01:33

வில்லியனுார்:தீபாவளி சீட்டு பிடித்து மோசடி செய்த காய்கறி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.


முதலியார்பேட்டை, பூந்தோட்ட வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பலராமன்,44; வில்லியனுார் புறவழிச்சாலை எம்.ஜி.ஆர்., சிலை அருகே ஒட்டன்சத்திரம் என்ற பெயரில் காய்கறி கடை நடத்தி வந்த இவர், புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார தமிழக கிராமங்களில் ஏஜென்டுகள் நியமித்து தீபாவளி சீட்டு பிடித்துள்ளார். மளிகை பொருள் சீட்டு, தங்க நகை சீட்டு என இவர் நடத்தி வந்த இரு சீட்டுகளிலும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரூ.1.5 கோடி பணம் கட்டினர்.இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி நெருங்கிய நேரத்தில் சீட்டு கட்டியவர்களுக்கு பொருட்களை வழங்காமல் பலராமன் தலைமறைவானார்.சீட்டு கட்டி ஏமாற்றம் அடைந்தவர்கள் திரண்டு, வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, பலராமனை தேடிவந்தனர்.அதில் நேற்று முன்தினம் முதலியார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு பலராமன் வந்த தகவலை அறிந்த போலீசார் விரைந்து சென்று, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
17-டிச-201918:21:48 IST Report Abuse
atara Still In Tamilnadu 4000 Fools are there for this type of investments. Logically making 10 percent profit in any business itself is tough in present days. Such type of anti social elements make price jack on commodities like veggies , fruits , grains . Shame of the 4000 fools for chitfund scheme.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X