சுகாதார சீர்கேடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
02:20

உடுமலை, வி.ஜி.,ராவ் நகரில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.வி.மூர்த்தி,உடுமலை.வேகத்தடை இல்லைஉடுமலை, யு.எஸ்.எஸ்.,காலனியிலிருந்து வாசவி நகர் செல்லும் ரோட்டில் வேகத்தடை இல்லாததால், விபத்துகள் ஏற்படுகின்றன.


எம்.சசிக்குமார்,உடுமலை.வாய்க்காலில் கழிவுகள்உடுமலை அருகே எலையமுத்துார் பார்த்தசாரதிபுரம் பகுதியில், அமராவதி வாய்க்காலில் கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.செந்தில்குமார்,எலையமுத்துார்.தெருநாய்கள் தொல்லைபொள்ளாச்சி சி.அர்த்தநாரிபாளையம் பகுதிகளில், தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டை ஆக்கிரமிக்கும் தெருநாய்களால் விபத்து ஏற்படுகிறது.


ஆர்.காளிதாஸ்,பொள்ளாச்சி.தகவல் மையம் வேண்டும்வால்பாறை நகரில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, தமிழக அரச சார்பில் சுற்றுலா தகவல் மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.க. அரசு,வால்பாறை.குப்பை சேகரிக்கணும்!பொள்ளாச்சி, ஆச்சிபட்டி ஊராட்சியில், மக்களிடம் முறையாக குப்பை சேகரிக்காமல் உள்ளதால், ரோட்டோரங்களில் குப்பை குவிந்துள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.க.சாந்தகுமார்,ஆச்சிபட்டி.கழிவால் சுகாதார பாதிப்புஆனைமலை அரசு மேல்நிலை பள்ளி சுற்றுச்சுவர் அருகே, இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரம் பாதிக்கிறது. பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கே.நரசிம்மன்,ஆனைமலை.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X