'பார்க்கிங்' வசதியின்றி வாகனங்கள் தடுமாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
02:31

வால்பாறை:சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரும் வால்பாறை நகரில், 'பார்க்கிங்' வசதி இல்லாததால், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் ஒரே சுற்றுலாஸ்தலமான வால்பாறைக்கு, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வால்பாறை நகரில் ஏற்கனவே ரோட்டோரத்தின், இருபக்கமும் விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்த தனி 'பார்க்கிங்' வசதி இல்லாததால், அவர்களின் வாகனங்களும் ரோட்டோரத்தில் நிறுத்தப்படுகின்றன.


இதனால், நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை நகரில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த, நகராட்சி சார்பில் தனி இடம் ஒதுக்க வேண்டும். அதே போல் விதிமுறையை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் அகற்ற வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X