'லோக் அதாலத்' ரூ.36 கோடி இழப்பீடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
02:45

மதுரை:தேசிய 'லோக் அதாலத்'தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மதுரை நீதிமன்றத்தில் ரூ.36 கோடி 74 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 'லோக் அதாலத்'தில் 695 மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, ரிட், சிவில் வழக்குகள் பட்டியலிடப்பட்டன. நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.கோவிந்தராஜ், ஜெ.நிஷாபானு, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, டி.கிருஷ்ணவள்ளி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமலிங்கம், சடையாண்டி, மோகன்தாஸ், உதயன், பூபாலன், சிவசுப்பிரமணியன், தெய்வராஜ், உறுப்பினர்கள் கணபதி சுப்பிரமணியன், சுரேஷ்குமார் ஐசக்பால், கிருஷ்ணவேணி, வெங்கடேசன், எழில்செல்வி, சங்கரநாராயணன் விசாரித்தனர்.



போக்குவரத்துக் கழகம், இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர்.91 வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது. ரூ.8 கோடி 16 லட்சத்து 60 ஆயிரத்து 626 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.



* மதுரை நீதிமன்றத்தில் 9,536 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. நீதிபதிகள் பத்மநாபன், சுமதி, மீரா சுமதி, புளோரா, விஜயலட்சுமி, இன்பகார்த்திக், முரளிதரகண்ணன், தங்கவேல், நாகப்பன், ஓய்வு பெற்ற நீதிபதி நயினார் முகமது விசாரித்தனர்.மாவட்ட முதன்மை நீதிபதி நசீமா பானு, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் தீபா பங்கேற்றனர். 2,852 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டது. ரூ.28 கோடி 57 லட்சத்து 88 ஆயிரத்து 207 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X