அரசு பஸ் நேரத்தில் இயங்கும் ஆட்டோக்கள் அதிகாரிகளால் தொடரும் இழப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
03:45

சின்னாளபட்டி:சின்னாளபட்டி, பித்தளைப்பட்டி, செம்பட்டியில், அரசு பஸ் நேரங்களில் இயக்கப்படும் ேஷர் ஆட்டோக்களால், வருவாய் பாதிப்பு தொடர்கிறது.



சின்னாளபட்டி, செம்பட்டி, பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, ஆத்துார் உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு, தனியார் டவுன் பஸ்கள் பல இயக்கப்படுகின்றன. இத்தடங்களில் ஏராளமான ேஷர் ஆட்டோக்களும் இயங்குகின்றன. இவை, அரசு பஸ் நேரங்களில் மட்டும் இயக்கப்படுகின்றன.



கவனிப்பு' காரணமாக, போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இவை அளவுக்கு அதிகமாக

மாணவர்களை ஏற்றிச்செல்கின்றன. குறைந்த இடத்திற்குள் மாணவர்களையும், அவர்களின் உடைமைகளையும் திணித்துக் கொண்டுசெல்வதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கூடுதல் சுமையுடன், அரசு பஸ்சுக்கு முன்னால் சென்று பயணிகளை ஏற்றிச்செல்கின்றன.



இதற்காக மக்கள் நடமாட்ட பகுதிகளில் அதிவேகத்தில் பயணிக்கின்றன.அவற்றின் மீது

நடவடிக்கை எடுக்க ஏனோ போக்குவரத்து அதிகாரிகள் தயங்குகின்றனர். இதனால் வருவாய் குறைவைக்கூறி, அரசு டவுன் பஸ்களை ரத்து செய்யும் நிலை உள்ளது. மாவட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X