இன்று இனிதாக..,.,.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
04:18

ஆன்மிகம்


சங்கடஹர சதுர்த்தி தனுர்மாத பூஜை: கோமாதா வழிபாடு காலை, 7:00. கமலசித்தி விநாயகர், பஞ்சமுக ஹேரம்ப கணபதிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை காலை, 10:30 முதல்.

ராகு கால ஹோமம் மாலை, 4:30.

சரபேஸ்வரர் அபிஷேகம் மாலை, 5:30. இடம்: சென்ன ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. )044 - 2229 0134.

திருவாசகம் முற்றோதல்: பங்கேற்பு: ந.கமலக்கண்ணன் குழுவினர், காலை, 7:30 முதல். இடம்: பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன் கழனி, ஒட்டியம்பாக்கம், சென்னை - 600 130. )93826 64059.

சொற்பொழிவு கந்த புராணம்'திருமுருகன் திருஅவதாரமும் திருவிளையாடல்களும்' - அரு.சோமசுந்தரன் மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாட வீதி, திருவொற்றியூர், சென்னை - 19. 94449 09070.

அய்யப்பன் உபாசனை என்ன: நன்னிலம் வை.ராஜகோபால கனபாடிகள், பிற்பகல், 3:00 முதல். இடம்: அயோத்யா மண்டபம், ஆரிய கவுடா சாலை, மேற்கு மேம்பலம், சென்னை - 33. 044 - 2436 1210.


பொது


இன்னிசைபி.சி.வரதராஜன் - கே.ரகு - இரு வயலின் இசை மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.

நுால் வெளியீட்டு விழாபங்கேற்பு: முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்த, சுவாமி மித்ரானந்தா, மதுசூதனன் கலை செல்வன் மாலை, 4:00. இடம்: ஒய்.எம்.ஐ.ஏ., அரங்கம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. கருத்தரங்கம்93வது கருத்தரங்கம்: பங்கேற்பு - சிங்கப்பூர் எஸ்.ஸ்வரன் மாலை, 5:00. இடம்: டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆடிட்டோரியம், மியூசிக் அகாடமி, 168, டி.டி.கே., ரோடு, ராயப்பேட்டை, சென்னை - 14.

உலக மனித உரிமைகள் தின விழாதலைமை: நீதிபதி என்.வைத்தியநாதன். சிறப்புரை: கே.தனவேல் ஐ.ஏ.எஸ்., நல்லப்பனார், அக்னி சுப்ரமணியன், ஜி.கோவிந்தராஜன், கே.வளர்மதி, கே.என்.ராஜேந்திரன் காலை, 9:30. இடம்: ஆர்.வி., டவர், இரண்டாவது தளம், 10, ஜி.எஸ்.டி., ரோடு, தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம், கிண்டி, சென்னை - 32. )97907 47573.

சிறப்புக் கூட்டம்தலைமை: ப.ஜெகதீஸ்வரன். பங்கேற்பு: சு.மணிவண்ணன், சிறப்புரை: 'தமிழ் வளர்த்த ச.வே.சு.,' ச.சிதம்பரம் மாலை, 4:00. இடம்: இக்சா ஜீவனஜோதி, 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8.)96772 65331.

புகைப்பட கண்காட்சியாழினியின் புகைப்படக் கண்காட்சி நண்பகல், 12:00 - இரவு, 8:00 வரை. இடம்: லலித் கலா அகாடமி, 4, கிரீம்ஸ் ரோடு, ஆயிரம்விளக்கு, சென்னை - 6.

இலவச சித்த மருத்துவ முகாம்கிரிதர் மறுவாழ்வு அமைப்பு சார்பில் 'நாடி பரிக் ஷா ஆயுர்வேத, சித்த மருத்துவ ஆலோசனை முகாம் காலை, 5:30 - 8:30 வரை. இடம்: ராஜசியாமளா ஆயுஷ் வைத்தியசாலை, இ-29, மெகாவின் டவர்ஸ், 2வது அவென்யூ, பெசன்ட் நகர், சென்னை - 93. )94443 80698.

இலவச கண் மருத்துவ முகாம்இலவச கண் புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம் காலை, 9:00. இடம்: சங்கரா பல்நோக்கு மருத்துவமனை, ஏனாத்துார் சாலை, கோனேரிகுப்பம். )99400 30760. கண்காட்சி கிராப்ட் பஜார்: வடகிழக்கு மாநில கைவினை, கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முற்பகல், 11:00 - இரவு, 8:00 வரை. இடம்: கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சி மைதானம், 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8. )94441 28849.

தேசிய சணல் வாரியம் நடத்தும் சணல் கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 - இரவு, 8:00 வரை. இடம்: காமதேனு திருமண மண்டபம், லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை - 4.

கலை விழா பிரம்ம கான சபாஸ்ரீராம் பரசுராம் - பாட்டு மாலை, 6:00. இடம்: சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டோரியம், லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை - 4.)94444 44767.

தியாக பிரம்ம கான சபாசைத்ரா சாய்ராம் - பாட்டு காலை, 10:00. கந்தி ஸ்வரூப் மலேலா- பாட்டு பிற்பகல், 1:00.

வைஷ்ணவி ராம்தாஸ் - பாட்டு பிற்பகல், 2:15. வி.சங்கர நாராயணன் - பாட்டு மாலை, 4:00. அபிஷேக் ரகுராம் - பாட்டு மாலை, 6:30. இடம்: வாணி மகால், ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர், சென்னை - 17.

சென்னை கல்சுரல் அகாடமி டிரஸ்ட்உடையாளூர் கல்யாணராமன் குழுவினர் - நாமசங்கீர்த்தனம் காலை, 9:30. மாலா ராமதுரை - ஹிந்துஸ்தான் இசை முற்பகல், 11:00. கே.ஜே.யேசுதாஸ் மாலை, 6:30. இடம்: ராமராவ் கலா மண்டபம், கர்நாடக சங்கம், 111, ஹபிபுல்லா ரோடு, தி.நகர், சென்னை - 17. )98400 41122.

புஷ்பாஞ்சலி கல்சுரல் டிரஸ்ட்பரதநாட்டியம்: குமாரி எஸ்.ஆர்.ராகவி மாலை, 4:00. குமாரிகள் ஸ்ரீதுர்க்கா, எஸ்.காவ்யா மாலை, 5:30. ஸ்ருதி ஷோபி மாணவியர் இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம், சிவசாமி கலாலயம், சுந்ரேஸ்வரர் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.

மீனாட்சி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமிபரத் சுந்தர் - பாட்டு மாலை, 6:00. இடம்: மீனாட்சி மகளிர் கல்லுாரி, கே.ஆர்.எஸ்., ஆடிட்டோரியம், 363, ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை - 24. )044 - 2472 5466.

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்விஷ்ணுதேவ் நம்பூதிரி காலை, 9:30. பிரவீணா தோடி நண்பகல் 12:00. வி.வெங்கட நாகராஜன் பிற்பகல், 1:30. பிரேமா ரங்கராஜன் மாலை, 4:00.

சஞ்சய் சுப்ரமணியம் மாலை, 6:30. இடம்: முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. )044 - 2499 7755.

கிருஷ்ண கான சபாநல்லி கான விகார் ஆடிட்டோரியம்: மல்லாடி சகோதரர்கள் ஸ்ரீராம் பிரசாத், ரவிகுமார் - பாட்டு மாலை, 4:00.

கலாசேத்திரா பவுண்டேஷன் - 'கூர்ம அவதாரம்' நாட்டிய நாடகம் இரவு, 7:00. காமகோடி ஹால்: ரங்கன் சகோதரர்கள் ரகுவீர், நாராயண் - பாட்டு பிற்பகல், 3:00.

ஏ.ஜி.ஏ.குணசுந்தரம், மதுரை எம்.விஜயகணேஷ் - இரு வயலின் மாலை, 6:30. இடம்: 20, மஹாராஜபுரம் சந்தானம் சாலை, தி.நகர், சென்னை - 17. )044 - 2814 0806.

பாரத் கலாசார்குமாரி சூரிய காயத்ரி - பக்திப் பாடல்கள் காலை, 10:30. குமாரிகள் பூஜா, சுப்ரஜா - பாட்டு பிற்பகல், 1:00. டி.வி.சங்கர நாராயணன் - பாட்டு மாலை, 4:00. ஊர்மிளா சத்யநாராயணன் - பரதநாட்டியம் இரவு, 7:30. இடம்: ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், 17, திருமலை ரோடு, தி.நகர், சென்னை - 17. )044 - 2834 3045.

பார்த்தசாரதி சுவாமி சபா119வது இசை விழா - விருது வழங்கும் விழா: பங்கேற்பு - ஸ்ரீபெரும்புதுார் பரகால ராமானுஜ எம்பாம் ஜீயர் சுவாமிகள். டி.என்.கிருஷ்ணன், குருவாயூர் துரை, விக்கு விநாயக்ராம், ஆலம் துர்க்கா பிரசாத், எம்.ஏ.கிருஷ்ணசுவாமி, ராஜ்குமார் பாரதி, ஜே.ஏ.ஜெயந்த், நல்லி குப்புசாமி செட்டி, உமையாளர்புரம் கே.சிவராமன், எஸ்.சவுமியா, நந்தினி ஆசாத் காலை, 10:00. திவ்யநாம கீர்த்தனை, பஜனை: சுதா ராஜா சர்க்கம் மாணவர்கள் காலை, 10:30. செங்கோட்டை ஹரி பாகவதர் குழுவினர் - நாமசங்கீர்த்தனம் பிற்பகல், 2:00. டி.வி.கோபாலகிருஷ்ணன் - பாட்டு மாலை, 4:30. என்.ரவிகிரண் - சித்ரவீணை, எல்.சங்கர் - இரு வயலின் மாலை, 6:45. இடம்: வித்யா பாரதி, 55, பீமசேனா கார்டன் ரோடு, மயிலாப்பூர், சென்னை -4.)044 - 2499 7269.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X