கடன் தொல்லை ஊழியர் தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
04:45

திருமுல்லைவாயல்:கடன் தொகையை கேட்டு, வங்கி ஊழியர்கள் மிரட்டியதால், தனியார் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


திருமுல்லைவாயல், பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் கமலகண்ணன், 45; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தேவராணி, 40, மகன்கள் குமரன், 18, வசந்த், 16. இவரது வீட்டிற்கு, இரண்டு நாட்களுக்கு முன் சென்ற தனியார் வங்கி ஊழியர்கள், 'கடன் தொகையை, 14ம் தேதிக்குள், தயார் செய்து வைத்து விடு' எனக் கூறி மிரட்டி சென்றனர்.இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு, மனைவி மகன்கள் துாங்கிய பின், ஸ்டோர் ரூமில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பு/வெள்ளை - Chennai,இந்தியா
15-டிச-201916:48:07 IST Report Abuse
கருப்பு/வெள்ளை தனியார் வங்கிகளில் கடன் வாங்குவது நம் தலையையே அடகு வைப்பதற்கு சமம். கட்ட முடியவில்லை என்றால் சாவதை தவிர வேறு வழியில்லை என்னும் அளவுக்கு கொண்டுபோய் விடுவார்கள். என்ன தான் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் இந்த கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் அதில் எந்த வரைமுறைகளையும் பின்பற்றுவது இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X