இன்று இனிதாக.,.,.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2020
01:01

ஆன்மிகம்


ராப்பத்து மகோற்சவம்திருவாய்மொழித் திருநாள்: ஒன்பதாம் நாள் - பரமபத வாசல் சேவை, கோவர்த்தனகிரி திருக்கோலம் மாலை, 5:45. இடம்: பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.

திருக்கல்யாணம்திருப்பாவாடை தரிசனம் மாலை, 4:00. ஆண்டாள் திருக்கல்யாணம் மாலை, 4:30 முதல். இடம்: பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், 9, ராகவா தெரு, சூளை, சென்னை - 7. )98846 09221.

மகோற்சவம்மதராஸ் அய்யப்பா சேவா சங்கத்தின், 68ம் ஆண்டு மகர தீப மகோற்சவம்: லட்சார்ச்சனை காலை. புஷ்பாஞ்சலி, 68ம் ஆண்டு மலர் வௌியீடு, பல்லசேனா சி.ஹரிதாசன் குழுவினர் - இரட்டை தாயம்பகா, மத்தளகேளி, கொம்பு பாட்டு, குழல்பாட்டு இரவு, 7:00. இடம்: அய்யப்பன் சந்நிதி, கச்சாலீஸ்வரர் கோவில், அரண்மனைக்காரத் தெரு, சென்னை -1. )94449 81236.

அனுமன் ஜெயந்தி மகோற்சவம்பக்த ஆஞ்சநேயருக்கு கைமுறுக்கு காப்பு அலங்காரம் காலை, 6:00.

ராமருக்கு பட்டாபிஷேக திருக்கோலம், மகா தீபாராதனை மாலை, 6:00. கிருஷ்ண கானம்: நீடாமங்கலம் கே.அலமேலு மாலை, 6:30. இடம்: ஓம் சக்தி பெரியபாளையத்தம்மன் கோவில், எல்.பி., ரோடு, அடையாறு, சென்னை - 20.

திரிசதி பூஜைகோமதா பூஜை காலை, 7:00. சத்ரு ஸம்ஹார திரிசதி பூஜை (சுவாமிநாத சுவாமி) மாலை, 6:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. )044 - 2229 0134.

போகிபூச்சொரிதல்: கிருஷ்ணருக்கு மலர்களால் அபிஷேகம் அதிகாலை, 5:15. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம் தெற்கு, சென்னை - 86. )98404 29382.


சொற்பொழிவு


திருப்பாவை l ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: தேரழுந்துார் புலவர் ஆர்.அரங்கராஜன் மாலை, 6:00. இடம்: ஆஞ்சநேய நகர், ஜல்லடையான்பேட்டை, சென்னை - 100.

பாலசுப்ரமணிய சுவாமி கோவில்: ஆதம்பாக்கம் என்.ஷியாம் சுந்தர் மாலை, 6:30. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967. வரசித்தி விநாயகர் கோவில்: ஆர்.நாராயணன் மாலை, 6:15. இடம்: 177, வெல்கம் காலனி, 25வது தெரு, 'இ' செக்டார், 7வது அவென்யூ, அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை - 101. )93836 67779.l ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: வெ.ராமமூர்த்தி காலை, 6:30. இடம்: 94, குஜ்ஜி நாயக்கன் தெரு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 102.

ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா: வேளுக்குடி கிருஷ்ணன் காலை, 7:00. இடம்: 4வது தெரு, போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை - 33.

திருவெம்பாவைலதா கதிர்வேல் காலை, 6:30. இடம்: கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை - 4. )98411 66683.

பக்த விஜயம்மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிஜி மாலை, 6:30 - இரவு, 8:30. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. )044 - 23718351.

ஆண்டாள் திருக்கல்யாணம்எம்பார் ஆர்.கஸ்துாரி மாலை, 5:00. இடம்: சத் சங்கம், 16, அண்ணா சாலை, பம்மல், சென்னை - 75. )044 - 2248 4499.

108 திவ்ய தேச மஹாத்மியம்வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி மாலை, 6:30. இடம்: தர்மமூர்த்தி ராவ் பகதுார் கலவல கண்ணன் செட்டி இந்து கல்லுாரி, தர்மமூர்த்தி நகர், பட்டாபிராம், சென்னை - 72.


பொது


கண்காட்சிl 43ம் ஆண்டு சென்னை புத்தக காட்சி பிற்பகல், 3:00 - இரவு, 9:00. இடம்: ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி வளாகம், நந்தனம், சென்னை - 35.

காட்டன் சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:30 - இரவு, 8:30. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. )88509 02824.

காட்டேஜ் வழங்கும் வடகிழக்கின் பொக்கிஷங்கள் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:30 - இரவு, 7:30 வரை. இடம்: சென்ட்ரல் காட்டேஜ் இன்டஸ்டிரீஸ் எம்போரியம், டெம்பிள் டவர், 672, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 35. )72080 02119.

மேஜிக் ஷோரஷ்ய கலைஞர்களின் மேஜிக் மாலை, 4:00 மற்றும் இரவு, 7:00. இடம்: ரஷ்யன் கலாசார மையம், 74, கஸ்துாரி ரங்கன் அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. )99627 87772.

கலை விழா தியாக பிரம்ம கான சபாமகா சுவாமிகள் ஆடிட்டோரியம்: எம்.அனந்த பத்மநாபாச்சாரியார் - திருப்பாவை உபன்யாசம் காலை, 7:00.

ஸ்ரீதேவி நிர்த்யாலயா - 'வேத மந்திரம்' டாக்டர் ஷீலா உன்னிகிருஷ்ணன், எம்பார் கண்ணன் - இசை, நடனம் மாலை, 6:30.

ஓபுல் ரெட்டி ஹால்: பரதநாட்டியம்: கே.ஸ்ரீஜா, ஜி.சாய் ஸ்ரீநித்யா மாலை, 4:30. ரம்யா ராமகிருஷ்ணன் மாலை, 6:30. இடம்: வாணி மகால், ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர், சென்னை - 17. )044 - 2815 2166.

அப்பாஸ் கல்சுரல்ஸ்சுருதிலயா இசைப் பள்ளியினர் பிற்பகல், 2:00. ஜெயஸ்ரீ வைத்தியநாதன் மாலை, 4:00. சித் ஸ்ரீராம் - பாட்டு இரவு, 7:00. இடம்:காமராஜர் அரங்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. )97106 33633.

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பரதநாட்டியம்: ஸ்வேதா சங்கரன் மாலை, 5:45. அனுஷா விஸ்வநாதன் இரவு, 7:15. இடம்: முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. )044 - 2499 7755.

நாத சுதாபரதநாட்டியம்: சினேகா மகேஷ் மாலை, 5:00. லலிதா கணபதி 'மாதங்களில் மார்கழி' நடனம் மாலை, 6:30. இடம்: கணபதி சச்சிதானந்த ஆசிரமம் ஹால், சேஷாத்ரிபுரம் மெயின் ரோடு, பேபி நகர், வேளச்சேரி, சென்னை - 42. )98410 70390.

பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபாஸ்ருதி எஸ்.பட் - பாட்டு மாலை, 5:00. ஆர்.எம்.நந்திதா - பரதநாட்டியம் மாலை, 6:45. இடம்: சத் சங்க ராமானுஜர் ஹால், சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம், சென்னை - 91. )94444 19330.

பாரத் கலாசார்சிக்கில் குருசரண் - பாட்டு, அனில் ஸ்ரீநிவாசன் - பியானோ மாலை, 5:00. மதுரை ஆர்.முரளிதரனின், 'கர்ணா' - இசை நாட்டிய நாடகம் இரவு, 7:30. இடம்: ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், 17, திருமலை ரோடு, தி.நகர், சென்னை - 17. )044 - 2834 3045.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X