பொங்கல் விழாவில் கத்திக்குத்து இருவர் கைது; இருவர் மாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
23:48

கோவை:முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை கத்தியால் குத்திய நபர்களை போலீசார் கைது செய்தனர்.கோவை புலியகுளம் அம்மன்குளத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 30. இவரது நண்பர் லோகேஷ், 34. இவர்களுக்கும் வடவள்ளியை சேர்ந்த விஜயகுமார், ஹரிஹரன், கண்ணன் ஆகிய மூவருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்து வந்தது.இந்நிலையில், புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் கடந்த இரு நாட்களாக பொங்கல் விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள விஜயகுமார் உள்ளிட்ட மூவரும், புலியகுளம் பகுதிக்கு வந்தனர். அங்கு நவீன்குமார் மற்றும் விஜயகுமார் கோஷ்டியினர் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் விஜயகுமார் கோஷ்டியினர், நவீன்குமார் மற்றும் லோகேஷ் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமார், கண்ணனை கைது செய்தனர். தப்பியோடிய ஹரிஹரனை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X