இன்று இனிதாக
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2020
02:56

� ஆன்மிகம் �நுாற்றாண்டு பெருவிழாசிவசுந்தர விநாயக தேவார பாராயண பக்த ஜன சபையின் நுாற்றாண்டு விழா: சிவகாமி சமேத நடராஜர் வீதியுலா காலை, 8:30. கணபதி பூஜை காலை, 9:15. தேவார இன்னிசை: செல்வராஜ் குழுவினர், மலர் வெளியீடு, ஆதீனங்கள் அருளுரை முற்பகல், 11:30. சைவ சமய ஆன்மிக சொற்பொழிவு பிற்பகல், 2:00 முதல். தேவார பாடல் இன்னிசை, தேவார திருப்புகழ் பாடல் மாலை, 4:00 - இரவு, 8:00. இடம்: பெருந்தலைவர் காமராஜர் திருமண மாளிகை, 16/9, சோமு செட்டி 6வது தெரு, ராயபுரம், சென்னை - 13.� பொது �ஆண்டு விழாl சென்னை பிரண்ட்ஸ் போரம், 21வது ஆண்டு விழா: தலைமை - எஸ்.மோகன், பங்கேற்பு: பி.ஸ்ரீகுமார், ஸ்ரீதர ராஜாராம், சிறப்புரை: 'தேடிச் சோறு நிதம் தின்று' - வரலொட்டி ரங்கசாமி, 'வேரென நீ இருந்தாய்' - ஆண்டாள் பிரியதர்ஷிணி மாலை, 5:00. இடம்: சமஸ்கிருத கல்லுாரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. )98841 08586.l கம்பன் கழக, 11வது ஆண்டு விழா: கம்பன் போற்றி, தமிழ் சுடர் விருது வழங்குதல் மாலை, 5:30. வில்லுப்பாட்டு: ப.வேட்டவராயன் குழுவினர் இரவு, 7:00. இடம்: திருமால்திருமண மண்டபம், 64, பழைய எம்.டி.எச். சாலை, முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. சிறுகதை வாசிப்புசாகித்ய அகாடமி, 'ஞாலம்' இலக்கிய இயக்கம் இணைந்து நடத்தும் நிகழ்வு: தலைமை - பாரதிபாலன், வாழ்த்துரை - செந்தமிழ்ச் சித்தன், பங்கேற்போர் - வையவன், முகிலை ராசபாண்டியன், குமரி எஸ்.நீலகண்டன், முகில்சன் மாலை, 5:00. இடம்: திருக்குறள் பேரவை, எண். 22-ஏ, ஆறாவது முதன்மைச் சாலை, நங்கநல்லுார், சென்னை - 61. )044 - 2435 4815.மேஜிக் ஷோரஷ்ய கலைஞர்களின் மேஜிக் மாலை, 4:00. இரவு, 7:00. இடம்: ரஷ்யன் கலாசார மையம், 74, கஸ்துாரி ரங்கன் அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. )99627 87772.புத்தக காட்சிl 43ம் ஆண்டு சென்னை புத்தக காட்சி முற்பகல், 11:00 - இரவு, 9:00.இடம்: ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி வளாகம், நந்தனம், சென்னை - 35. l கொரியன், இந்தியன் ஓவியர்களின் ஓவிய கண்காட்சி பிற்பகல், 3:30 முதல். இடம்: கலாசேத்ரா பவுண்டேஷன், திருவான்மியூர், சென்னை - 41. நுால் வெளியீட்டு விழாசென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் சே.சாதிக் எழுதிய, 'ஒரு துணைவேந்தரின்கதை' (தன் வரலாறு) 4 பாகங்கள் நுால் வெளியிடுபவர்: பண்ருட்டி ராமச்சந்திரன், நுால் பெறுபவர்: ஆர்.முனிரத்தினம், நுால்கள் ஆய்வுரை: நீதிபதிகள் என்.வள்ளிநாயகம், கே.என்.பாஷா, முன்னாள் துணைவேந்தர்கள் பொ.மன்னர் ஜவஹர், எஸ்.பி.தியாகராஜன் பிற்பகல், 2:30. இடம்: ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி வளாகம், நந்தனம், சென்னை - 35. )94440 47786. � கலை விழா �அப்பாஸ் கல்சுரல்ஸ்ஸ்ரீ கை ரங்கா நாட்டிய பள்ளியின் பரதநாட்டியம் காலை, 10:45. நீல மேக ஷ்யாமா' - பரதநாட்டியம் நண்பகல், 12:00. கர்நாடிக் கான்சர்ட் பிற்பகல், 2:00. ஓ.எஸ்.அருண் - இந்துஸ்தான் பஜனை மாலை, 4:00. விஷாஹா ஹரி - 'தியாகராஜ ராமாயணம்' இரவு, 7:00. இடம்: காமராஜர் அரங்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. )97106 33633.தியாக பிரம்ம கான சபாபரதநாட்டியம்: எஸ்.திவ்யா மாலை, 4:00. கார்த்தியாயினி ஸ்ரீனிவாஸ் மாலை, 6:30. இடம்: ஓபுல் ரெட்டி ஹால், வாணி மகால், ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர், சென்னை - 17. )044 - 2815 2166.மாம்பலத்தில் திருவையாறுமேற்கு மாம்பலம் தாம்பிராஸ் கிளை, பிராமண சம்ரக்்ஷணம் டிரஸ்ட் இணைந்து வழங்கும் நிகழ்வு: ராஜம் அய்யர் மியூசிக் சென்டர், சத்குரு தியாகராஜ சுவாமிகள் பஞ்சரத்ன கீர்த்தனை, இசை ஆராதனை மாலை, 5:30. இடம்: ஸ்ரீராம் சமாஜ், அயோத்யா மண்டபம், ஆர்ய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 33. )81223 07307.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X