'வேடந்தாங்கல் போல் ஆவடி மாறும்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2020
02:18

ஆவடி: ''வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போல் ஆவடி மாறும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



ஆவடி, பருத்திப்பட்டு ஏரியில் உள்ள செயற்கைத் தீவில், இரண்டு மாதங்களுக்கு மேலாக அடர்வன நடவு முறையில், 56 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.'நனை' என்ற தன்னார்வலர்கள் அமைப்பால், 886 மரக்கன்றுகள் நடப்பட்டு, அடர்வன நடவு நிறைவடைந்தது. இதை, அவர்கள் விழாவாக கொண்டாடினர்.இதை முன்னிட்டு, லேக் வியூ மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதில், 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அமைச்சர்பாண்டியராஜன் ஏரித்தீவில் பனை விதைகளை நட்டார்.



இது குறித்து, அவர் கூறியதாவது:ஏரித்தீவில் அடர்வன நடவு முறையால், இன்னும் ஓராண்டில், இங்கு அடர்ந்த வனம் உருவாகும். தண்ணீர், மரங்கள் நிறைந்த தீவு, பறவைகளை கவரும். இங்கே வரும் பறவைகளைப் பார்க்க, மக்கள் அதிகம் வருகை தரும் காலம், வெகுதொலைவில் இல்லை. தற்போது, 'சைபீரியன் பெலிக்கன்' பறவையை ஏரியில் காண முடிகிறது. தவிர மற்ற பல பறவைகளுக்கு பிடித்த இடமாக, இந்த ஏரி உள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போல், விரைவில் ஆவடி மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X