காவலரை கார் ஏற்றி கொல்ல முயன்றோர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2020
02:13

வடக்கு கடற்கரை:போக்குவரத்து காவலரை கார் ஏற்றி கொல்ல முயன்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.


வண்ணாரப்பேட்டை, சிங்காரத் தோட்டம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் செந்தில்குமரன், 46; வடக்கு கடற்கரை போக்குவரத்து காவல் நிலையத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.பாரிமுனை, ராஜாஜி சாலையில், நேற்று, போக்குவரத்துக்கு இடையூறாக கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வாகனத்தை அப்புறப்படுத்தகோரி, உரிமையாளர்களிடம், செந்தில்குமரன் கூறியுள்ளார்.உரிமையாளர்கள் இருவரும், போக்குவரத்து காவலரிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அவரை கொல்ல முயன்று, காரை அவர் மீது மோதினர். இதில் காலில் படுகாயம் அடைந்த செந்தில்குமரனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்த பெரோஸ்கான், 42; அவரது நண்பரான மற்றொரு பெரோஸ்கான், 42, என்பது தெரிய வந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும், நேற்று போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
23-ஜன-202009:17:29 IST Report Abuse
a natanasabapathy Yethir katchikallin aatharavu thankal ukku ullathu yenra thairiyathil alavukku meeri aattam podukira Kal narukkavum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X