நாளை இலவச இதய, கண் பரிசோதனை முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2020
23:53

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், சி.எஸ்.எம்., அரசு மேல்நிலைப் பள்ளியில், இதய கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ இலவச முகாம், நாளை நடைபெறுகிறது.


காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை நடைபெறும் முகாமில், ரத்த அழுத்தம், சர்க்கரை, மகளிர் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், பல், காது, மூக்கு தொண்டை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.முகாமிற்கான ஏற்பாடுகளை, சென்னை அப்போலோ மருத்துவமன, மெட்ராஸ் இ.என்.டி., ரிசர்ச் பவுண்டேஷன், அகர்வால் கண் மருத்துவமனை, காஞ்சிபுரம் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து செய்துள்ளன.மேலும் விபரங்களுக்கும், முன்பதிவுக்கும், 94432 23085 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X