| 30 ஆண்டுகளாக சாலையின்றி காமராஜர் தெரு மக்கள் அவதி Dinamalar
30 ஆண்டுகளாக சாலையின்றி காமராஜர் தெரு மக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
01:03

விழுப்புரம்: விழுப்புரம் காமராஜர் தெரு மக்கள் 30 ஆண்டுகளாக சாலை வசதியின்றி கடும் அவதியடைந்து வருகின்றனர்.



விழுப்புரம் சாலமேடு சீனுவாசா நகர், காமராஜர் தெருவில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மண் சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, இச்சாலை கடந்த 30 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல், மண் சாலையாகவே உள்ளது.இதனால், மழைக்காலங்களில் சாலை, சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. தார் சாலை போட்டுத் தரும்படி பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, காமராஜர் தெருவில் உள்ள மண் சாலையை சீரமைத்து தார் சாலையாக போட்டுத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X