தாய் கண்ணெதிரே குழந்தை பலி வளவனுார் அருகே பரிதாபம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
01:10

விழுப்புரம்: வளவனுார் அருகே அருகே தனியார் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி இரண்டு வயது பெண் குழந்தை இறந்தது.



வளவனுார் அடுத்த குமளம் அடுத்த சீனுவாசபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர். விவசாயி. இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு வினோதினி, 5; கிருத்திகா, 2; என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில், வினோதினி புதுச்சேரி பி.எஸ்.பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் வழக்கம் போல் தங்கம், தனது மகள் வினோதினியை பஸ் ஏற்ற வந்தார். உடன் குழந்தை கிருத்திகாவையும் அழைத்து வந்தார். வினோதினி பஸ்சில் ஏறியதும், பஸ்சை டிரைவர் எடுத்தார். அப்போது பஸ் சக்கரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த கிருத்திகா மீது பஸ் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தாயின் கண் எதிரே குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்த புகாரின்பேரில் வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X