சிதிலமடைந்த 78 வீடுகள் விற்பனை வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
01:19

சென்னை:அம்பத்துாரில், அபாயகரமான தொழில் பகுதி என வகைப்படுத்தப்பட்ட மனைகள், சிதிலமடைந்த நிலையில் உள்ள, 78 வீடுகளை, ஏல முறையில் விற்க, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.


சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், புது குடியிருப்பு திட்டங்களை, வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதில், பல இடங்களில் நிலம் கிடைப்பது, புதிய திட்டங்களுக்கு சவாலாக உள்ளது.மாவட்ட வாரியாக காலி நிலங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை, வீட்டுவசதி வாரியம் முடுக்கி விட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் நிலங்கள் அடிப்படையிலேயே, புதிய குடியிருப்புகளை கட்ட முடியும்.இந்நிலையில், சென்னை அம்பத்துாரில், அபாயகரமான தொழில் பகுதி என, வகைப்பாடு செய்யப்பட்டுள்ள, 1.95 ஏக்கர் நிலம் மற்றும் அதில் சிதிலமடைந்த நிலையில் உள்ள, 78 வீடுகளை விற்க, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.இந்த சொத்தின் ஆரம்ப விலை, 34.82 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏலம், பிப்., 12ல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.புது குடியிருப்பு திட்டங்களுக்காக, நிலம் தேடும் வீட்டுவசதி வாரியம், இது போன்ற நிலத்தை தனியாருக்கு ஏலம் வாயிலாக விற்பது, மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X