ஒப்பந்ததாரர் கடத்தல் வழக்கில் முக்கியகுற்றவாளி கைது
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
01:39
அண்ணாநகர்:ஒப்பந்ததாரர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 47; பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர். ஜன., 2ம் தேதி காலை, சாந்தி காலனியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, காரில் வந்த கும்பல் கடத்தி சென்றது. பின், அவரிடம் கடத்தல்காரர்கள், 10 லட்சம் ரூபாய் காசோலையை வாங்கி, அண்ணா நகரில்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X