ரஜினி பேசியதில் தவறில்லை: ராமானுஜ மன்னார்குடி ஜீயர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
10:53

சேலம்: ''ஈ.வெ.ராமசாமி குறித்து, ரஜினி பேசியதில் தவறில்லை. ராமசாமி ஒரு தர்ம விரோதி,'' என, ராமானுஜம் மன்னார்குடி ஜீயர் கூறினார். பாரத் நேதாஜி பவுண்டேஷன் சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 123 வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில், பேரணி நடந்தது. பவுண்டேஷன் தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜம் மன்னார்குடி ஜீயர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை பெரிய கோவிலில் ஆகம விதிப்படியும், சமஸ்கிருதம் கலந்த தமிழில் குடமுழுக்கு நடத்தலாம். துக்ளக் விழாவில், ஈ.வெ.ராமசாமி குறித்து ரஜினி பேசியதில் தவறில்லை. ராமசாமி ஒரு தர்ம விரோதி. அவர் நாட்டுக்கோ, தர்மத்துக்கோ எதுவும் செய்யவில்லை. நல்லது பேசுபவர்களை தாக்கக்கூடிய இயக்கமாக உள்ளது. இந்துக்களையும், இந்து கலச்சாரத்தையும் இழித்து பேசி வரும் இவர்களுக்கு, மற்ற மதத்தினரை பேசுவதற்கு தைரியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் அரசியல் சமூக பேரியக்கத்தின் மாநில தலைவர் இப்ராஹிம் கூறியதாவது: குடியுரிமை சட்டம், தேவையான சட்டம். வரவேற்கத்தக்கது. இதை, பா.ஜ., கொண்டு வரவில்லை. இதற்கு முன் ஆட்சி செய்த காங்., - தி.மு.க.. கொண்டு வந்தன. ஓட்டு வங்கிக்காக, தி.மு.க.,வினர் இஸ்லாமியர்களை ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X