| டிப்பர் லாரி மோதி மூதாட்டி பலி Dinamalar
டிப்பர் லாரி மோதி மூதாட்டி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
12:07

கோவை : கோவை மாவட்டம் போத்தனூரில் பத்மா(62), தனது கணவர் அழகர்சாமியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வேகத்தடையில் வாகனம் ஏறி, இறங்கிய போது நிலைத்தடுமாறியதில் பத்மா, கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அழகர்சாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X