பெரும்பூண்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
00:40

விழுப்புரம்: இலவச கறவை மாடு மற்றும் ஆடு வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.



செஞ்சி அடுத்த பெரும்பூண்டியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் தலைமையில் பொதுமக்கள், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு, நுழைவு வாயில் பகுதியில் பொதுமக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அதில், தமிழக அரசின் இலவச கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்ததில் தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதில், ஊராட்சி செயலர் தனக்கு வேண்டிய நபர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பயனாளிகளை தேர்வு செய்துள்ளார். இது குறித்து பி.டி.ஓ.,விடம் முறையிட்டும் பலனில்லை. எனவே, ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுத்து, தகுதியான நபர்களுக்கு கறவை மாடு, ஆடு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.போலீசார் அறிவுறுத்தியதன் பேரில், கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X