மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்ததால் பட்டுப்போன மரங்கள்  
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
01:09

திருவாடானை : தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர போர்டுகள் வைப்பதால் மரங்கள் பட்டுப்போகிறது.



மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் நிழல் தரக்கூடிய மரங்கள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக புளிய மரம், வேப்ப மரங்கள் அதிகமாக உள்ளன.இந்த மரங்களில் சில வர்த்தக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நிறைய ஆணி அடித்து அதில் விளம்பர போர்டுகள் வைத்துள்ளனர். இதனால் நாளைடைவில் மரங்கள் பட்டுப்போகின்றன. இது குறித்து பாரதிநகர் பொதுமக்கள் கூறியதாவது:அரசுக்கு சொந்தமான மரங்கள் என்பதால் அச்சமின்றி சிலர் விளம்பரம்செய்கின்றனர். பாரதிநகர் விநாயகர் கோயில் அருகே வேப்ப மரத்தில் ஆணி அடித்ததால் பட்டுப்போன நிலையில் காட்சியளிக்கிறது. மரங்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X