| குளத்தில் மூழ்கி சிறுமி பலி Dinamalar
குளத்தில் மூழ்கி சிறுமி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
01:34

காரியாபட்டி: காரியாபட்டி பி புதுப்பட்டியை சேர்ந்த நாகேந்திரன் மகள் நாகலட்சுமி 10. மூன்றாம் வகுப்பு படிக்கும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது தாத்தாவுக்கு திதி கொடுக்கும் வேலையில் மும்முரமாக இருந்ததால் நாகலட்சுமியை கவனிக்கவில்லை. அக்கம் பக்கத்தில் விளையாடுவார் என நினைத்திருந்தனர். அதிக நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் காரியாபட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் தேடியதில் அங்குள்ள குளத்தில் இறந்து கிடந்தார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X