குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி ஊர்வலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
23:24

கடலுார்: குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஊர்வலம் நடந்தது.மாவட்ட தலைவர் சேட்முகமது தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜின்னா, காதர்பாஷா, உமர்பாருக், இமாம் ஹூசைன் முன்னிலை வகித்தனர்.கடலுார், ஜவான்ஸ்பவன் சாலையில் இருந்து துவங்கிய ஊர்வலம் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் நீளமான தேசிய கொடியை பிடித்துக் கொண்டு சென்றனர்.மாலை 4:30 மணியளவில் பள்ளிகள் விடும் நேரத்தில் ஊர்வலம் நடந்ததால், கடலுார் நகரில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது. இதனால், மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X