லாட்டரி சீட்டு வழக்கு ஆசாமி திருந்தி வாழ்வதாக மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
00:01

விழுப்புரம்: லாட்டரி சீட்டு வழக்கில் உள்ள ஆசாமி, திருந்தி வாழ்வதாக, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார்.விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் பழனிவேல், 49; இவர் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு:எனக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். நான் கடந்த காலங்களில் வீடு கட்டி கொடுக்கும் காண்ட்ராக்ட் பணி செய்து வந்தேன். என் மீது, விழுப்புரம் டவுன் போலீஸ் நிலையத்தில், லாட்டரி சம்பந்தமான வழக்குகள் இருந்த நிலையில், கடந்த டிசம்பர் 18 ம் தேதி, லாட்டரி வழக்கில் கைது செய்யப்பட்டேன்.சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளேன். எனது குடும்ப சூழல் காரணமாகவும், உடல்நிலையை கருத்தில் கொண்டும் மனம் திருந்தி வாழ முடிவு செய்துள்ளேன். என் மீது தொடரப்பட்ட வழக்கில் நான் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை முடித்து கொள்கிறேன்.இனி வரும் காலங்களில் எந்த காரணத்தைக் கொண்டும், தடை செய்த லாட்டரிகளை விற்பதில்லை என முடிவு செய்துதான், நான் இந்த மனுவை அளிக்கிறேன்.இதை மீறி செயல்பட்டால் என் மீது தக்க நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிந்து கைது செய்து கொள்ளலாம். நான் மீண்டும் கட்டட காண்ட்ராக்ட் பணியை தொடர்ந்து, என் குடும்பத்தை காப்பாற்றுவேன். நான் மனம் திருந்தி வாழ எனக்கு உதவ வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X