இன்றைய நிகழ்ச்சி: 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 ஜன
2020
02:13
பதிவு செய்த நாள்
ஜன 26,2020 01:21

கோயில்காலபைரவர் பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, திருவாசகம்-சொற்பொழிவு: நிகழ்த்துபவர்: மீனாட்சி நாகசுந்தரம், இரவு 7:00 மணி.பொதுஉதய கீதம் பாடுவேன்- சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்னிசை கச்சேரி: காந்தி மியூசியம், மதுரை, மாலை 6:30 மணி.மாநில தடகள போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: டி.ஒய்.எப்.ஐ., விளையாட்டு கழகம், காலை 9:00 மணி.புனரமைக்கப்பட்ட சங்க கட்டடம் திறப்பு விழா: பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: அரசுப் பணியாளர் சங்கம், தலைமை: மாநில தலைவர் குமார், காலை 10:00 மணி.
திருக்குறள் கருத்தரங்கு: ஸ்பார்க் அகாடமி, தாமரை மலர் தெரு, மகாத்மா காந்தி நகர், மதுரை, ஏற்பாடு: குறளினிது அமைப்பு, தலைமை: ஒருங்கிணைப்பாளர் வசந்தபாரதி, மாலை 6:00 மணி.குறள் கூறும் குடியரசு-சொற்பொழிவு: திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: மதுரை வானொலி நிகழ்ச்சி அமைப்பாளர் பூரணகுமார், மாலை 6:30 மணி.இலவச சிலம்பம் பயிற்சி: ஹாக்கி மைதானம், எல்லீஸ்நகர், மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் நஜூமுதீன், காலை 7:00 மணி.
பெண்கள் உலகத்தை வடிவமைத்தல் மற்றும் சீரமைத்தல் -மாநாடு: தி தாஜ் கேட்வே ஓட்டல், பசுமலை, மதுரை, ஏற்பாடு: அனைத்து மகளிர் குழு, பெண்கள் பொருளாதார மன்றம், தலைமை: கன்வீனர் மம்தா போம்ரா, இணை கன்வீனர் பொன்மீரா போஸ், காலை 9:00 மணி.பசுமை புரட்சி விழிப்புணர்வு மினி மாரத்தான்: அம்பலகாரன்பட்டி, மேலுார், ஏற்பாடு: வெள்ளலுார் நாடு மக்கள் நலப் பேரவை, காலை 6:30 மணி.சிறப்பு கிராமசபை கூட்டம்: இடையபட்டி, கிழக்கு ஒன்றியம், பங்கேற்பு: கலெக்டர் வினய், காலை 11:00 மணி.பனிக்கால முகாம்: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, மதுரை, ஏற்பாடு: ஆர்.எஸ்.எஸ்.,மாலை 4:00 மணி.குடியரசு தின விழாஉயர்நீதிமன்ற மதுரை கிளை: கொடியேற்றுபவர்: நிர்வாக நீதிபதி எம்.துரைசாமி, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சி, காலை 8:50 மணி. சுப்பலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ், டி.வி.ஆர்.நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, கொடியேற்றுதல், தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, காலை 8:00 மணி.ரயில்வே காலனி செம்மண் திடல், மதுரை, ஏற்பாடு: தெற்கு ரயில்வே மதுரை கோட்டம், கொடியேற்றுபவர்: கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், ரயில்வே பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு, காலை 8:50 மணி.வெற்றிலை பாக்கு பீடி சிகரெட் வர்த்தகர் சங்கம், மஞ்சணக்கார முத்தையா தெரு, மதுரை, கொடியேற்றுபவர்: துணை தலைவர் திருப்பதி, காலை 8:00 மணி. எஸ்.பி.ஜே. மெட்ரிக் பள்ளி, கல்குளம், அவனியாபுரம், கொடியேற்றுபவர்: முன்னாள் எம்.பி., சித்தன், காலை 8:30 மணி.அல் அமீன் மேல்நிலை பள்ளி, புதுார், மதுரை, கொடியேற்றுபவர்: போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணன், காலை 8:30 மணி.சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, மதுரை, கொடியேற்றுபவர்: முதல்வர் கண்ணன், காலை 8:30 மணி.சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்.பொறியியல் கல்லுாரி, அழகர்கோவில், கொடியேற்றுபவர்: திருநகர் ரோட்டரி கிளப் தலைவர் ராமநாதன், காலை 9:30 மணி.சரஸ்வதி கோபாலகிருஷ்ணன் நாடார் நர்சரி பள்ளி, தெற்குவாசல்,மதுரை, கொடியேற்றுபவர்: காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முதல்வர் தேவதாஸ், காலை 9:30 மணி.எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப் பள்ளி, கீழ வடம்போக்கித் தெரு, மதுரை, கொடியேற்றுபவர்: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண்பிரசாத், காலை 7:35 மணி.பிரன்ஸ்வா மெய்யர் மெட்ரிக் பள்ளி, பாய்ஸ் டவுன், திருமங்கலம், தலைமை: தலைவர் நடராஜ ரத்தினம், காலை 9:00 மணி.துரைராஜ் மேல்நிலைப்பள்ளி, மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு, மதுரை, கொடியேற்றுபவர்: தாளாளர் கிருஷ்ணன், காலை 9:00 மணி.பிரசன்னா காலனி, அவனியாபுரம் மெயின் ரோடு, மதுரை, கொடியேற்றுபவர்: காங்., கலைப்பிரிவு மாநில செயலாளர் சந்திர சேகரன், ஏற்பாடு: மதுரை தெற்கு மாவட்ட காங்., கலைப்பிரிவு, காலை 8:00 மணி.டி.வி.எஸ்., சமுதாயக் கல்லுாரி, குட்ஷெட் தெரு, மதுரை, கொடியேற்றுபவர்: நகர் தீயணைப்பு அலுவலர் வெங்கடேசன், காலை 8:00 மணி.பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி, அரசனுார், கொடியேற்றுபவர்: பி.எஸ்.ஒய்., கல்விக்குழும நிறுவனர் மலேசியா பாண்டியன், காலை 9:00 மணி.சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, காமராஜர் சாலை, மதுரை, கொடியேற்றுபவர்: டாக்டர் கோகுல்நாத் பிரேம்சந்த், காலை 9:15 மணி.தமிழ் இசைச் சங்கம், ராஜா முத்தையா மன்றம், மதுரை, கொடியேற்றுபவர்: அறங்காவலர் கிருஷ்ணன், காலை 10:00 மணி.காமராஜர் சிலை, விளக்குத்துாண், மதுரை, ஏற்பாடு: மதச்சார்பற்ற ஜனதா தளம், கொடியேற்றுபவர்: மாநில பொதுச்செயலாளர் ஜான்மோசஸ், காலை 9:30 மணி.
கோமதிபுரம் -தென்றல் நகர் குடியிருப்போர் சங்க கட்டடம், பாரிஜாதம் தெரு, கோமதிபுரம், மதுரை, கொடியேற்றுபவர்: தலைவர் ராகவன், காலை 9:00 மணி.மதுரைக் கல்லுாரி, டி.பி.கே., ரோடு, மதுரை, கொடியேற்றுபவர்: கல்லுாரி வாரிய தலைவர் கிருஷ்ணன், காலை 8:00 மணி. சங்கீத் நகர் நுழைவு வாயில், எல்.ஐ.சி., காலனி, பாலமேடு ரோடு, மதுரை, ஏற்பாடு: சங்கீத் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், கொடியேற்றுபவர்: பாஸ்டர் சசி சுகாதியா, காலை 8:00 மணி. தாம்பிராஸ் டிரஸ்ட் மகால், சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, கொடியேற்றம், காலை 9:30 மணி;திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி பரிசளிப்பு: தலைமை: உடுப்பி பெஜாவார் மடம் பீடாதிபதி விஸ்வேஷ தீர்த்த சாமி, மாலை 4:00 மணி.மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, தலைமை: செயலாளர் அசோக், காலை 8:00 மணி.ஆயுதப்படை மைதானம், ரிசர்வ்லைன், மதுரை, தேசியக் கொடியேற்றுபவர்: கலெக்டர் வினய், போலீசாரின் அணிவகுப்பு, நல உதவிகள் வழங்குதல், காலை 8:00 மணி.மாநகராட்சி அலுவலகம், தல்லாகுளம், மதுரை, கொடியேற்றுபவர்: கமிஷனர் விசாகன், காலை 8:00 மணி.விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், சோழவந்தான், கொடியேற்றுபவர்: செயலாளர் வேதானந்த, காலை 6:30 மணி.மாப்பிள்ளை விநாயகர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம், மதுரை, கொடியேற்றுபவர்: ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சித் தலைவர் முத்துலட்சுமி, காலை 7:00 மணி. காமராஜர் நர்சரி பள்ளி, வாசகசாலை தெரு, திருமங்கலம், தலைமை: போலீஸ் அதிகாரி கமர் நிஷா, காலை 8:30 மணி.துரைசாமி நகர் 2வது தெரு பூங்கா, பைபாஸ் ரோடு, மதுரை, ஏற்பாடு: துரைசாமி நகர் நலச் சங்கம், கொடியேற்றுபவர்: மாநகராட்சி உதவி பொறியாளர் விஜயகுமார், காலை 8:00 மணி. சத்குரு சங்கீத வித்யாலயம், தல்லாகுளம், மதுரை, கொடியேற்றுபவர்: தலைவர் சீனிவாசன், காலை 9:30 மணி.வள்ளலார் தெரு, ஜெய்ஹிந்த்புரம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஜெய்ஹிந்த்புரம் கிளை, தலைமை: தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காலை 8:00 மணி.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் சாலை, மதுரை, கொடியேற்றுபவர்: தலைவர் ஜெகதீசன், காலை 8:30 மணி.இந்திரா காந்தி நினைவு துவக்கப் பள்ளி, தென்பரங்குன்றம், தலைமை: செயலாளர் சுப்பையா, காலை 10:00 மணி.அமெரிக்கன் கல்லுாரி, கோரிப்பாளையம், மதுரை, கொடியேற்றுபவர்: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், காலை 8:00 மணி.தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், கீழமாசி வீதி, கொடியேற்றுபவர்: தலைவர் ஜெயப்பிரகாசம், காலை 8:00 மணி.சமூக அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: நிறுவனர் ராஜா, காலை 8:45 மணி.ஸ்டேட் வங்கி அலுவலர்கள் காலனி நலச் சங்கம், எஸ்.பி.ஓ.,காலனி, டோக்நகர், கோச்சடை, மதுரை, தலைமை: செயலாளர் சிவருத்ரன், காலை 8:00 மணி.சத்தியமூர்த்தி மெயின் ரோடு, மீனாம்பாள்புரம், மதுரை, ஏற்பாடு: நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், தலைமை: நிறுவனர் அபுபக்கர், காலை 9:30 மணி.பள்ளி, கல்லுாரிஆண்டுவிழா: ரமாச்சாரி நினைவு நர்சரி பள்ளி, திருநகர், மதுரை, தலைமை: தாளாளர் கமலம் ராஜேந்திரன், காலை 10:30 மணி.முப்பெரும் விழா: ஸ்ரீ மகா மெட்ரிக் பள்ளி, வைத்தியநாதபுரம், மதுரை, தலைமை: இ.ஐ.எப்.எல்., பவுண்டேஷன் இயக்குனர் சார்லஸ், காலை 8:00 மணி.ரத்ததான முகாம்: தியாகராஜர் மேல்நிலை பள்ளி, வசந்த நகர், மதுரை, ஏற்பாடு: ஜீவநதி அறக்கட்டளை, அரசு மருத்துவமனை ரத்த வங்கி, காலை 9:00 மணி.முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன் புகழ் மலர் வெளியீடு: மணியம்மை நர்சரி பள்ளி, வடக்குமாசி வீதி, தலைமை: புரட்சிக் கவிஞர் மன்றம் தலைவர் வரதராஜன், மாலை 5:00 மணி.முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைபள்ளி, கீழ வடம்போக்கித் தெரு, மதுரை, தலைமை: எம்.ஏ.வி.எம்.எம்., சபை தலைவர் பாஸ்கரன், காலை 9:30 மணி. ஆண்டுவிழா: செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, தலைமை: மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் விஜய சரவணன், ஏற்பாடு: சக்தி விடியல் தொண்டு நிறுவனம், பகல் 3:00 மணி.முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: டி.வி.எஸ்., சமுதாயக் கல்லுாரி, குட்ஷெட் தெரு, மதுரை, தலைமை: முதல்வர் அலெக்ஸ் மைக்கேல் ராஜன், காலை 11:00 மணி.அண்ணாமலை பல்கலை வேதியியல் பொறியாளர்கள் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: உற்பத்தித் திறன் குழு அலுவலகம், மகபூப்பாளையம், மதுரை, காலை 10:00 மணி.கவியரங்கு: மணியம்மை நர்சரி பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: கவிஞர் வீரபாண்டியத் தென்னவன், ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 9:30 மணி.என்.எஸ்.எஸ்., முகாம்: இலவச மருத்துவ முகாம், இளமனுார், ஏற்பாடு: சோலமலை பொறியியல் கல்லுாரி, வீரபாஞ்சான், காலை 10:00 மணி.என்.எஸ்.எஸ்.,முகாம்: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், காலை 9:00 மணி.பிளாஸ்டிக் இல்லாத நாள்- விழிப்புணர்வு போட்டி பரிசளிப்பு: மாநகராட்சி பள்ளி, அனுப்பானடி, மதுரை, ஏற்பாடு: நேயா நற்பணி மன்றம், தலைமை: மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் நடராஜன், காலை 9:00 மணி.மருத்துவ முகாம்இலவச மருத்துவ முகாம்: சிவானந்த தபோவனம், சிவானந்த நகர், தோப்பூர், காலை 11:00 மணி.பேராசிரியர் பரமசிவன் நினைவு மருத்துவ முகாம்: ஏ.பி.வி.பி., அலுவலகம், சீனிவாசப் பெருமாள் கோவில் தெரு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 மணி.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X