சடலத்தை புதைக்க எதிர்ப்பு தாராபுரத்தில் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
01:22

திருப்பூர்:தாராபுரம் கல்லறையில், மூதாட்டியின் சடலத்தை புதைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தாராபுரம், அலங்கியம் ரோடு, கிறிஸ்துவ தெருவை சேர்ந்தவர் சாமியாத்தாள், 85. நேற்று முன்தினம் இறந்தார். அவரது சடலத்தை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், கல்லறை நிர்வாகத் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 2012ம் ஆண்டுக்கு பின் சர்ச்சுக்கு செலுத்த வேண்டிய காணிக்கை பங்கு செலுத்தப்படவில்லை. எனவே அவரது சடலத்தை புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து நேற்று காலை, தாராபுரம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில் பேச்சு நடந்தது. இதில் சர்ச் நிர்வாக தரப்பில், உறுதியாக இருந்த நிலையில், சாமியாத்தாளின் சடலத்தை காங்கயம் அருகேயுள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X