குடியரசு தின விழா கோலாகலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
23:29

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், 71வது குடியரசு தின கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ஊட்டி அருகே கல்லக் கொரை அரசு உயர்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் லோகநாதன் கொடியேற்றினார். பி.டி.ஏ., தலைவர் பெள்ளிராஜ் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் நேரு, ஐயப்பன், ஜெமிலா, மகேஸ்வரி, தருமசீலன், குமார், உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.பிக்கைகண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஆலன் கொடியேற்றினார். பி.டி.ஏ., ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அசோக்குமார் கொடியேற்றினார். என்.சி.சி., அலுவலர் சுப்ரமணி தலைமையில் மாணவர்களின் அணி வகுப்பு நடந்தது. கடநாடு ஊராட்சியில் அலுவலகத்தில் தலைவர் சங்கீதா சிவமணி, துனோரி ஊராட்சியில், தலைவர் உமாவதி கொடியேற்றினர். செயல் அலுவலர் கார்த்தி, துணைத்தலைவர் சுப்ரமணி முன்னிலை வகித்தனர்.குன்னுார்உழவர் சந்தையில் நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் கொடி ஏற்றினார். செஞ்சிலுவை சங்க செயலாளர் பிரபு குமார் தலைமை வகித்தார். உதவி நிர்வாக அலுவலர் சிவக்குமார் விவசாயிகள், செஞ்சிலுவை சங்கத்தினர் பங்கேற்றனர். குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.மேலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், பி.டி.ஏ., தலைவர் பீமன் கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் ஐயரின் ரெஜி முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சிவாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.குன்னுார் ரயில் நிலையத்தில், நிலைய அலுவலர் பிரமோத் தேசிய கொடியேற்றினார். மக்கள் நல சங்கம் சார்பில் பாய்ஸ்கம்பெனியில் கொடியேற்றப்பட்டது.கோத்தகிரி ஒன்னதலை அரசு ஆங்கில வழி ஆரம்ப பள்ளியில், தலைமையாசிரியை லட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர் பாபு முன்னிலை வகித்தார். ஊர் பூசாரி சில்லன் கொடியேற்றினார்.பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. தொழிலதிபர்முருகன், பி.டி.ஏ., நிர்வாகி, சுரேஷ், கோபால் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவி சமிக்சா நன்றி கூறினார்.பந்தலுார்தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். அலுவலர் சக்கீர், முன்னாள் ராணுவ வீரர் ஜோஸ் பங்கேற்றனர். பந்தலுார் கிளை நுாலகத்தில் கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் கொடியேற்றினார். நுாலகர் அறிவழகன், பணியாளர்கள் சேவியர் பங்கேற்றனர். சேரங்கோடு செக்போஸ்ட்டில், விஜயசிங்கம் கொடியேற்றினார். பந்தலுார் வியாபாரிகள் சங்கம் சார்பில், சங்க தலைவர் அஷ்ரப் கொடியேற்றினார். நிர்வாகிகள் மகேந்திரன், செல்வகுமார், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம், கிளை சிறையில், ஆர்.டி.ஓ., ராஜ்குமார் கொடியேற்றினார். தாசில்தார் சங்கீதாராணி, வருவாய்த்துறையினர், சிறை அதிகாரிகள் பங்கேற்றனர்.சிறை கைதிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. கூடலுார் கோர்ட் வளாகத்தில் வக்கீல் சங்க தலைவர் வர்கீஸ் கொடியேற்றினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X