போக்குவரத்து விதிமீறல்; ரூ.70 ஆயிரம் அபராதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2020
02:02

மதுரை : மதுரையில் போக்குவரத்துத்துறை நடத்திய வாகன சோதனையில் சாலை விதிமீறிய 43 வாகனங்களுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.



சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ் (தெற்கு), செல்வம் (வடக்கு), பொன்னுரங்கம் (மத்தி) தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஸ்ரீதரன், கண்ணன், சரவணக்குமார், அனிதா ஆகியோர் சிட்டம்பட்டி டோல்கேட் அருகே வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வாகனங்களின் பின்புறம் பிரதிபலிப்பான், மிளிரும் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர். 110 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் ஆவணங்கள் இல்லாதது, வரி செலுத்தாதது உள்ளிட்ட காரணங்களுக்காக 43 வாகனங்களுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ.14,700 வசூலிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X