பறிமுதல்! ரூ.49 லட்சம் மதிப்பு கடத்தல் தங்க கட்டி...கத்தியில் நுாதனமுறையில் மறைத்த தங்கம்.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

16 பிப்
2020
01:45
பதிவு செய்த நாள்
பிப் 16,2020 00:55

சென்னை:ரியாத் நகரில் இருந்து கடத்தி வரப்பட்ட, 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டியை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


மேற்காசிய நாடான, சவுதி அரேபியா தலைநகர், ரியாத் நகரில் இருந்து, 'ஏர் அரேபியா' விமானம், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முகமது கான் பதான், 41, என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.


அதில், அவர் உடைமைகளுக்குள் கொண்டு வந்த, கறி வெட்டும் கத்தியை சோதனையிட்ட போது, அது வழக்கத்திற்கு மாறாக, எடை அதிகமாக இருந்தது. அந்த கத்தியின் கைப்பிடியை பிரித்து பார்த்த போது, அதன் உள்ளே, 1.160 கிலோ தங்க கட்டி, 49.03 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தலில் ஈடுபட்ட, முகமது கான் பதானை கைது செய்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
16-பிப்-202014:41:11 IST Report Abuse
a natanasabapathy Sudalai yum rahulkhanum ivanukku vakkaalathu vaankuvaarkale
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
16-பிப்-202007:10:56 IST Report Abuse
Nathan மே ஏஏஏஏ , பக்ரி கழுத்தை பதமா வெட்டும்னு ஆச ஆசையா கோனாண்டிருப்பாரு, மாஷா அல்லா இப்படி பண்ணிட்டாங்களே.
Rate this:
Share this comment
Cancel
16-பிப்-202006:04:10 IST Report Abuse
ஆப்பு தங்கத்தை முழுங்கிட்டு வந்தாலே புடிச்சுடறாங்க. இவிங்க இன்னும் கசாப்பு கத்தின்னு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X