கபடி போட்டி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கபடி போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 பிப்
2020
04:24

பழநி:பழநி, தாளையூத்து சுப்ரமணியா கலை அறிவியல் கல்லுாரி சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.கல்லுாரி தாளாளர் சுப்ரமணி தலைமையில் சேர்மன் ஜெயலட்சுமி துவங்கி வைத்தார். கணிதம், வேதியியில், இயற்பியல் துறை மாணவர்கள் 3 கட்ட போட்டிகளில் முதல் பரிசும், தமிழ்த்துறை மாணவர்கள் 2ம் பரிசும் பெற்றனர். முதல்வர் சங்கரழகு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கினார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X