இன்று இனிதாக
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
02:08

� ஆன்மிகம் �பிரம்மோற்சவம்: கந்த பொடி உற்சவம் - காலை, 7:00. தவன உற்சவம், தங்க தொட்டி  இரவு, 8:00. இடம்: கந்தசாமி கோவில், கந்த கோட்டம், ராசப்ப செட்டி தெரு, பூங்கா நகர், சென்னை - 3. 044 - 2535 2190. பிரம்மோற்சவம்: நான்காம் நாள் உற்சவம். சூரிய பிரபை - காலை, 7:00. சிறப்பு திருமஞ்சனம்  காலை, 10:00. பக்தி உலா, ஊஞ்சல் சேவை  மாலை, 6:00. சந்திர பிரபை  இரவு, 8:00. இடம்: பக்த ஆஞ்சநேய சுவாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், 39, ராஜாஜி தெரு, தரமணி, சென்னை - 113. 99625 90803. திரிஸதீ ஹோமம்:காமாட்சி மண்டலி டிரஸ்ட் நடத்தும், சத்ரு ஸம்ஹார சுப்ரமணிய திரிஸதீ ஹோமம்,  மாலை, 5:00 முதல் இரவு, 8:30 வரை. இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம், சென்னை - 33. 95516 97770.� சொற்பொழிவு �திருநாவுக்கரசர் - வாழ்வும் வாக்கும் கே.சிவகுமார்,  இரவு,7:00. இடம்: சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை, சென்னை - 15. 98844 91291.உபன்யாசம்: ரங்கன்ஜி  மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. ) 97106 43967.பகவத் கீதை:சுனந்தாஜி  மாலை, 6:30. இடம்: மியூசிக் அகடமி, டி.டி.கே., சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14. � பொது �பரதநாட்டியம்:கே.பி.அதிதி மாலை, 5:30. பிரியஞ்சலி ராவ் இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம், சிவசாமி கலாலய எஸ்.எஸ்.பள்ளி, 5, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.தமிழாய்வுப் பெருவிழா:வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை சொற்பொழிவு, நுால் வௌியீடு: 'வேதாத்திரிய அறிவியல்' - பேரா., என்.ஏ.பெருமாள். 'திருவேதாத்திரியக் குறள்' - பேரா., எஸ்.ஜெயப்பிரகாஷ் - முற்பகல். ராமலிங்க அபிராமி  அறக்கட்ளை சொற்பொழிவு, நுால் வௌியீடு: 'தன்னிகர் இல்லாத்தலைவன் சிவபெருமான்' - பேரா.,சா.லோகேஷ், பங்கேற்பு: பேரா., தி.மகாலட்சுமி, - பிற்பகல். இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113. 044 - 2254 2992.நுால் வெளியீட்டு விழா: தலைமை: வழக்கறிஞர் ஆ.வீரமர்த்தினி, புதுமை இலக்கியத் தென்றல் சார்பில், பேரா., க.சேவுகப்பெருமாள் எழுதிய மூன்று நுால்கள் வௌியிடுபவர்: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., நுால் பெறுபவர்: நா.சந்திரபாபு, பங்கேற்பு: தஞ்சை கூத்தரசன், க.சேவுகப்பெருமாள்,  மாலை, 6:00. இடம்: ஈ.வெ.ரா.மணியம்மை அரங்கம், ஈ.வெ.ரா., திடல், வேப்பேரி, சென்னை -7. 98407 97202.கண்காட்சி: 'வாட்டர் மேட்டர்ஸ்,' நீர் மேலாண்மை பற்றிய கண்காட்சி.  காலை, 10:30 முதல் மாலை, 5:30 வரை. இடம்: பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், பிர்லா கோளரங்கம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை. 044 - 2857 4148.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X