ஆவடியில் 20 உடற்பயிற்சி கூடங்கள்: மாநகராட்சி கமிஷனர் உறுதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
02:36

ஆவடி: ''ஆவடியில், 20 திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், ஒரே மாதத்தில் அமைக்கப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறினார்.



குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, ஆவடி, வைஷ்ணவி நகர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மைதானத்தில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவியர், 'தடம் பதிப்போம்; தளிர்களை காப்போம்' என்ற தலைப்பில், 'வாக்கத்தான்' நடைபயணம் சென்றனர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஆவடி, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் பேசியதாவது:குழந்தைகளை பாதுகாக்க முன்மாதிரியான நிகழ்ச்சி நடக்கிறது. இந்த உணர்வு அனைவரிடமும் பரவ வேண்டும். மாணவியர்களான நீங்கள், 'வாக்கத்தான்' செல்ல, கை, கால்களை சுழற்றி உடற்பயிற்சி செய்தீர்கள்.ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம். அதற்காக மாநகராட்சி சார்பில், முதல் முயற்சி எடுத்து இருக்கிறோம். ஆவடியில், 20 இடங்களில், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் அமைக்க, கருத்துரு தயாரித்து உள்ளோம். இன்னும் ஒரு மாதத்தில், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்களை, ஆவடியில் காணலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X