போராட்டம் நடத்தியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
02:40

திருவொற்றியூர்: திடீர் உண்ணாரவிரத போராட்டம் நடத்தியவரை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி, பல்வேறு அமைப்பினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.



அதன்படி, திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தைச் சேர்ந்த ஜெயராமன், 40, என்பவர், சுங்கச்சாவடி, அம்பேத்கர் சிலை முன், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, திடீரென காலவரையின்றி உண்ணாவிரத போராட்டம் துவங்கினார்.சுதாரித்த திருவொற்றியூர் போலீசார், அவரை அழைத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என, எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
17-பிப்-202008:20:56 IST Report Abuse
a natanasabapathy NSA vil ulle thalli irukka vum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X