மீனுக்கு ஆசைப்பட்டு கையை இழந்த தொழிலாளி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
02:02

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு அருகே, ஆற்றில் மீன் பிடிக்க, 'டெட்டனேட்டர்' வெடிக்கச் செய்த போது, தொழிலாளியின் கை துண்டானது.


திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள, மீனாங்கன்னிப்பட்டியைச் சேர்ந்தவர், துரையன், 50; திருப்பூரில் கூலித் தொழிலாளியாக உள்ளார்.சமீபத்தில், சொந்த ஊருக்கு சென்றவர், அருகில் உள்ள வைகை ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றார்.இவருடன், அதே ஊரைச் சேர்ந்த நான்கு பேர், மீன் பிடிக்க சென்றனர். மீன்கள், தண்ணீருக்கு அடியில் இருந்ததால், டெட்டனேட்டரை வெடிக்க செய்து, பிடிக்க முடிவு செய்தனர்.இதையடுத்து, 'ஜெலட்டின்' குச்சிகளை இணைத்து வெடிக்கச் செய்த போது, துரையனின் வலது கை மணிக்கட்டு துண்டானது. இதையடுத்து அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-பிப்-202015:15:42 IST Report Abuse
Bhaskaran இந்த மூடன் செய்த வேலைக்கு அரசிடம் நிவாரணம் கேட்பான்
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
19-பிப்-202017:32:26 IST Report Abuse
Nathan வெடித்த பின் மீனின் மரண துடிப்பை இவர்கள் எங்கே நினைக்கப் போகிறார்கள். உலகெங்கும் ஆண்டவன் படைத்த அற்புத ஜீவன்களெல்லாம், நாக்கடிமை நீசரிடம் சிக்குண்டு, உலகை விட்டு மறைந்து கொண்டே இருக்கின்றன. மிஞ்சப் போவது மைல் கணக்கில் விரிந்த ப்ளங்க்டோன் கள் மட்டுமே. அதற்கு பல்லாயிரம் வருஷங்கள் முன்பே இவன் மறைந்து போவான்.
Rate this:
Share this comment
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
19-பிப்-202016:35:11 IST Report Abuse
வாய்மையே வெல்லும் பேராசை பெரிய (கை) நஷ்டம்.. திருந்துக்கடா.. கையில் வெடி எடுத்தால் ப்ரஹ்மனுக்கே பொறுக்காது ...எருமை மாட்டை அனுப்பி விட்டு வில்லங்கம் செய்ய வைத்துவிடுவான் ...ஹா ஹா ஹா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X