சுவாசம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பொதுக்குழு கூட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
01:22

விழுப்புரம்:விழுப்புரத்தில் சுவாசம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.


விழுப்புரம், ஜெயசக்தி மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, வேளாண்மை இணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். சுவாசம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் டொமினிக் சேவியர் வரவேற்றார். இயக்குநர் மித்ராதேவி ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை அறிக்கை வாசித்தார்.வேளாண்மை துணை இயக்குநர் கண்ணகி முன்னிலை வகித்தார். விதை மற்றும் அங்கக சான்றளிப்பு துறை துணை இயக்குநர் ஈப்பன், துணை இயக்குநர்கள் ஏழுமலை, ராஜாமணி, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ரவிசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உதவி இயக்குநர்கள் பெரியசாமி, ஜெய்சன், பிரேமலதா, சரவணன் ஆகியோர் இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் பயன்கள் பற்றி விளக்கவுரையாற்றினர்.இயக்குநர் ரவிச்சந்திரன், செயலர் வரதராஜன் ஆகியோர் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும், நிறுவன உறுப்பினர்களுக்கும் சான்றிதழ் வழங்கினர். இயக்குநர் ஜெயசெந்தில் எதிர்கால திட்ட அறிக்கைகளை கூறினார். இயக்குநர் சீதாராமன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X