இலவச 'வைபை' வழங்கி மாநகராட்சி தாராளம்: போட்டித்தேர்வர்கள் பயன்பெறுவர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 பிப்
2020
13:51
பதிவு செய்த நாள்
பிப் 20,2020 03:03

மதுரை; மதுரை மாநகராட்சி வளாகத்தில் படிக்கும் போட்டித் தேர்வர்களுக்கு இலவச வைபை வசதி வழங்கப்படவுள்ளது.



மரங்கள் அடர்ந்த இவ்வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர், இளம்பெண்கள் குழுவாக அமர்ந்து போட்டித் தேர்வுக்கு தயாராகின்றனர். படிப்பதற்கேற்ற சூழல் இருப்பதால் பக்கத்து மாவட்டத்தினரும் அதிகாலை முதல் இரவு வரை படிக்கின்றனர். மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிடம், இரவில் படிக்க விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. கோடை துவங்க இருப்பதால் நிழற்குடையும் வழங்கப்படுகிறது.


தற்போது 4ஜி வேக இலவச வைபை வசதி செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ACT FIBERNET

நிறுவனம் இப்பொறுப்பை ஏற்றுள்ளது. சில நாட்களில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். தினமும் 45 நிமிடங்கள் இலவச வைபை வசதி பெற முடியும்.கமிஷனர் விசாகன் கூறுகையில், ''மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவிலும் இவ்வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் தினமும் 2000 பேர் பயன்பெறுவர். 2வது கட்டமாக வண்டியூர் உள்ளிட்ட பூங்காகளில் இவ்வசதி செய்யப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X