மார்ச்7, 8ல் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
04:57

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வனஉயிரன சரணாலயத்தில் வனஉயிரினங்கள் கணக்கெடுக்கும் பணி, மார்ச் 7,8ல் நடக்கிறது.

விருதுநகர் மற்றும் மதுரையை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சிமலையில் ஸ்ரீவில்லிபுத்துார் வன உயிரின சரணாலயம் அமைந்துள்ளது.480 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், வத்திராயிருப்பு ,மதுரை மாவட்டம் சாப்டூர் என வனசரகங்களில் 40 பீட்டுகள் உள்ளன.

இதில் புலி, சிறுத்தை, காட்டு மாடு, செந்நாய், யானை, சிங்கவால் குரங்குகள், மான்கள், சாம்பல் நிற அணில்கள் , 53 வகை ஊர்வன இனங்கள், 56 வகை வண்ணத்துபூச்சிகள், அரியவகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இவ்வனப்பகுதியில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடக்கும். வனத்துறையினர் மட்டுமின்றி கல்லுாரி மாணவர்கள், வனவிலங்குகள் ஆர்வலர்கள் பங்கேற்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டிற்கான வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி மார்ச் 7,8ல் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X