108 ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
23:24

விருத்தாசலம் : நிறைமாத கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.


விருத்தாசலம் அடுத்த எடையூரை சேர்ந்தவர் ரேகா, 25. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில், பிரசவ வலி ஏற்பட்டது. உறவினர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் ரேகாவை அழைத்து வந்த போது, பெரம்பலுாரில் பெண்ணிற்கு பிரசவ வலி அதிகமானது.ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பழனிசாமி உதவியுடன், நள்ளிரவு 2:20 மணியளவில், ரேகாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X