| பாம்பு கடித்து விவசாயி பலி Dinamalar
பாம்பு கடித்து விவசாயி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
23:26

புவனகிரி : வயலில் வேலை செய்த போது பாம்பு கடித்ததில் விவசாயி இறந்தார.



புவனகிரி அருகே கீரப்பாளையம் திருப்பணிநத்தம் செட்டிக்குளத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் அருள், 43; விவசாயி, கடந்த 12 ம் தேதி மாலை, கீரப்பாளையம் அருகே உள்ள வயலில் வேலை செய்யும் போது பாம்பு கடித்ததால் மயங்கி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.இது குறித்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X