டிரைவர் கொலை வழக்கில் மூவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
00:28

நத்தம் நத்தம் பகுதியில் டிரைவர் கொலை வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.

நத்தம் கல்வேலிபட்டி அருகே 2 நாட்களுக்குமுன், 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடந்தது. நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் ராஜமுரளி கூறியதாவது: இறந்தவர் செல்லப்ப

நாயக்கன்பட்டியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் கருப்பணன்.

அவரது மைத்துனரான ராசு என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் ஏற்கனவே இடத்தகராறு இருந்துள்ளது.

இது தொடர்பாக கடந்த பிப்.18 அன்று இருதரப்பினருக்கும் அடி தடி நடந்துள்ளது. இரு குடும்பத்தில் உள்ள சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்று இரவு முருகனின் உறவினர்கள், கருப்பணனுடன் தகராறு செய்து அவரை காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் அடித்துக் கொலை செய்து கல்வேலிபட்டி பகுதியில் உடலை விட்டுச் சென்றது தெரிந்தது.

இது தொடர்பாக செல்லப்பநாயக்கன்பட்டி ராமச்சந்திரன், மணிகண்டன், மேலூரைச் சேர்ந்த அரவிந்த் ஆகிய மூவரை கைது செய்துள்ளோம். முதல் குற்றவாளியான முருகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை தேடி வருகிறோம், என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X