இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
00:37

ஆன்மிகம்

மாசித்திருவிழா: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு பூஜை: இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: தீப்பாச்சி அம்மன் கோயில், திருச்சி ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

தங்கரதப்புறப்பாடு: மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம், காலை 8;00மணி, வைதீகாள் அலங்காரம், பகல் 12:00மணி, ராஜஅலங்காரம், மாலை 5:30மணி, சின்னக்குமாரசுவாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:00மணி .

சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடிகோயில் பழநி, குழந்தை வேலாயுதசுவாமி, அர்ச்சனை, அபிஷேகம், காலை 9:00மணி, அன்னதானம்பகல் 12:30மணி.

சனி வார வழிபாடு: மங்கம்மாள் கேணி பக்த ஆஞ்சநேயர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, திருமஞ்சனம், காலை 9:00 மணி, மலர் அலங்காரம், அபிஷேகம், மாலை 6:00 மணி.

சனி வார வழிபாடு: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், எரியோடு, திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேகம், மாலை 5:00 மணி.

சனி வார வழிபாடு: கெட்டியபட்டி ஸ்ரீ கதிர்நரசிங்கபெருமாள் கோயில், இ.சித்துார் ஊராட்சி, எரியோடு, திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேகம், காலை 10:30 மணி.

சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், அய்யலுார் ரோடு, எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:05 மணி.

சனிவார பூஜை: கோதண்டராமர் கோயில், செம்பட்டி, காலை 8:00 மணி, சனிவார சிறப்பு பூஜை.

சனிவார பூஜை: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி, சனிவார சிறப்பு பூஜை.

சனிவார பூஜை: ராம அழகர் கோயில், பிருந்தாவனத்தோப்பு, சின்னாளபட்டி, காலை 6:30 மணி, சனிவார சிறப்பு பூஜை.

சனிவார பூஜை: கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:45 மணி, சனிவார சிறப்பு பூஜை.

ஆலய திருவிழா: புனித அந்தோணியார் ஆலயம், கு.ஆவரம்பட்டி, காலை 8:00 மணி, அன்னதானம், காலை 9:00 மணிமுதல் ஜல்லிக்கட்டு, மாலை 6:00 மணி கூட்டுப்பிரார்த்தனை.

ஆலய திருவிழா: பதுவை புனித அந்தோணியார் ஆலயம், வடக்கு மேட்டுப்பட்டி, வண்ணம்பட்டி, மாலை 6:30 மணி, பொங்கல் அழைப்பு, இரவு 9:00 மணி, திருவிழா கூட்டுத்திருப்பலி.

பொது

டான்செட் பயிற்சி வகுப்பு: எம்.சி.ஏ., துறை, பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, பழநி ரோடு, திண்டுக்கல், காலை 9:00 மணி, ஏற்பாடு: கணினி பயன்பாடுகள் துறை.

மகளிர் கல்லுாரி பொன்விழா ஊர்வலம் : துவங்குமிடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பழநி, காலை 9:45 மணி, ஏற்பாடு: பழநியாண்டவர் மகளிர் கலை கல்லுாரி, பழநி.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X