செய்தி சில வரிகளில்..
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
01:22

மண் வள அட்டை தினம்



திருவூர்: செவ்வாப்பேட்டை அடுத்த, திருவூர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் துறை இணைந்து, ஆயலுார் கிராமத்தில், விவசாயிகளுக்கு மண் வள அட்டை தினம் குறித்த, விழப்புணர்வு ஏற்படுத்தியது.மண் வள பாதுகாப்பு மற்றும் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்தும், மண் வள பாதுகாப்பில் இயற்கை மற்றும் உயிர் உரங்களின் பங்கு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. 45 விவசாயிகள் பங்கேற்றனர்.



துப்புரவு பணியாளர்களுக்கு சிகிச்சை



கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில், துப்பரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நேற்று நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு முன்னிலையில், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர், பரிசோதனை மேற்கொண்டனர். துப்புரவு மற்றும் சுய உதவி குழு பணியாளர்கள் என, 42 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.



கோவிலில் 1,008 சங்காபிஷேகம்



திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு காலபூஜைகள் மற்றும், 1,008 சங்காபிஷேகம், நேற்று நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, மூன்று யாகசாலை அமைத்து, கணபதி ஹோமம் நடந்தது.நள்ளிரவு, 12:00 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, மூலவரை வழிபட்டனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X